#CoronaVaccination took me out after all xD
Felt very shivery and stuff, feeling a bit better after the nap.
Var til #coronavaccination i går (og influenza, begge privat betalt 😠), sundhedsplejersken sag at deres største problem lige nu er at skaffe nok vacciner. Så snart de få ny leveringer, er de booket og brugt.
Nogen tjener på epidemierne i hvertfald.
https://expressional.social/@DRIndland/111608619519539335
MT @DRIndland - Hvis du vil optimere chancerne for en sygdomsfri jul, så find corona-vanerne frem
Professor anslår, at 20-30 procent af alle danskere er syge lige nu.
https://www.dr.dk/nyheder/indland/hvis-du-vil-optimere-chancerne-en-sygdomsfri-jul-saa-find-corona-vanerne-frem
Hvis du vil optimere chancerne for en sygdomsfri jul, så find corona-vanerne frem Professor anslår, at 20-30 procent af alle danskere er syge lige nu. https://www.dr.dk/nyheder/indland/hvis-du-vil-optimere-chancerne-en-sygdomsfri-jul-saa-find-corona-vanerne-frem #dr #nyheder #indland #bot #nyhedsbot
Tipp: Bis 16h kann man sich in Recklinghausen die nächste Corona-Impfung geben lassen.
Das Klinikum Vest mit den beiden Standorten Knappschaftskrankenhaus Recklinghausen und Paracelsus-Klinik Marl, über 1.800 Mitarbeiterinnen und Mitarbeiter und einer Gesamtbettenzahl von 805 Betten behandelt jährlich über 28.000 Patienten stationär und ca. 80.000 Patienten ambulant.
„Can you hurry with the vaccination, my kids online class from Ukraine starts in 10 minutes?”, asks the mother in the refugee center.
#CoronaImpfstoff #coronavaccination #biontech #impfung #ukrainianrefugees
தமிழகத்தில் 45வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு #கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்?
https://www.patrikai.com/corona-vaccination-drive-stopped-for-people-over-45-in-tamilnadu/
#TamilNadu #CoronaVaccination #COVID19 #coronavirus #TNCoronaUpdate #tngovernment #patrikaidotcom
சென்னை: தமிழகத்தில் 18வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருவதால், 45வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி நிறுத்த்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே முதல் டோஸ் எடுத்தவர்களுக்கு 2வது டோஸ் தடுப்பூசி செலுத்த மறுத்து வருகிறார்கள். தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தாக்கம் அதிகரித்துள்ளதால், 18வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் முதல்45வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வந்த நிலையில், ஏராளமானோர் தடுப்பூசி...
#கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ரம்யா பாண்டியன். #CookWithComali
#BigBoss #ramyapandiyan #Vaccination #CoronaVaccination @[email protected]
முதல் அலையினை காட்டிலும் கொரோனா இரண்டாம் அலை நாட்டில் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விழிப்புணர்வை மாநில அரசின் சுகாதாரத்துறை ஏற்படுத்தி வருகிறது, இந்நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் கொரோனா முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டார். மேலும் அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.
இன்று 18+ வயதினருக்கு #தடுப்பூசி முகாம் தொடங்கி வைக்கும் முதல்வர் : மாநிலங்களில் ஆய்வு
https://www.patrikai.com/today-tn-cm-is-starting-vaccination-camp-for-18and-above/
#CoronaVaccination #COVID19 #MKStalin @[email protected] #patrikaidotcom
சென்னை இன்று 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி முகாம்களைத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கொரோனா இரண்டாம் அலை காரணமாகத் தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை அரசு கடுமையாக அமல்படுத்தியுள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால், ஆக்ஸிஜன் படுக்கைகளும், ஆக்ஸிஜன் தேவைகளும் அதிகரித்துள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆக்ஸிஜன் உற்பத்தி மற்றும் தடுப்பூசி தயாரிப்பை மாநிலத்திலேயே செய்து கொள்ள பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக...
ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்தை அதிக விலைக்கு விற்போர் மீது குண்டர் சட்டம் : முதல்வர் எச்சரிக்கை
https://www.patrikai.com/action-under-goondas-act-on-black-markers-or-oxygen-and-remdesivri-cm-mk-stalin/
#goondas #MKStalin #Remedisivir @[email protected] #CovidVaccine #CoronaVaccination #patrikaidotcom
சென்னை ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்து போன்றவற்றை அதிக விலைக்கு விற்போர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது. நோயாளிகள் அதிகரிப்பால் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து போன்றவற்றுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பல தொழிற்சாலைகளில் அதிக அளவில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ரெம்டெசிவிர் மருந்து அரசின் கட்டுப்பாட்டில் விநியோகம் செய்யப்படுகிறது. ஆயினும் இவற்றைப் பதுக்கி வைத்து கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாக தொடர்ந்து...
#அமெரிக்கா : பிஃபிஸர் கொரோனா தடுப்பூசியை 12-15 வயதுடையோருக்கு போட அனுமதி
https://www.patrikai.com/us-allowed-pfizer-corona-vaccine-to-12-18-year-old-people/
#PfizerVaccine #CoronaVaccine #America #COVID19 #CoronaVaccination #patrikaidotcom
வாஷிங்டன் அமெரிக்காவில் பிஃபிஸர் நிறுவன கொரோனா தடுப்பூசியை 12 – 15 வயதுடையவர்களுக்குப் போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையொட்டி உலக நாடுகளில் கொரோனா த்டுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இவற்றில் பெரும்பாலான கொரோனா தடுப்பூசிகள் வயது வந்தோருக்கு மட்டுமே போட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் பிஃபிஸர் நிறுவன தடுப்பூசி உலகின் பல நாடுகளில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே போடப்பட்டு வந்துள்ளது. சமீபத்தில்...
Did my bit in the fight against the monster virus. The first dose of #CoronaVaccination...
Everyone must get vaccinated as soon as possible.