பேரறிஞர் அண்ணாசிலை அவமதிப்பு… குற்றவாளிகளைக் கைது செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்
https://www.patrikai.com/anna-statue-insultastion-in-kanyakumari-stalin-condemned/ #Kanyakumari #MKStalin @[email protected] @[email protected] #condemend #AnnaStatue #insultastion #TNGovt @[email protected] @[email protected]
பேரறிஞர் அண்ணாசிலை அவமதிப்பு… குற்றவாளிகளைக் கைது செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பு பகுதியில் உள்ள அண்ணா சிலை பீடத்தில் காவிக்கொடி கட்டப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். கன்னியாகுமரி குழித்துறை சந்திப்பு பகுதியில் உள்ள அண்ணா சிலை பீடத்தில் காவிக்கொடி கட்டப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் அண்ணா சிலை பீடத்தில் கட்டப்பட்ட காவி கொடியை தற்போது அகற்றினர். இந்த சம்பவம் குறித்து போலீசார்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon