தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையை சீரமைப்பதில் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு மும்முரம்…
https://www.patrikai.com/school-education-department-revamped-tn-govt/

#educationMinister #TNGovt #MKStalin #CMOTamilnadu @[email protected] @[email protected] #patrikaidotcom

தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையை சீரமைப்பதில் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு மும்முரம்…

சென்னை: தமிழகபள்ளி கல்வித்துறை சீரமைப்பதில் தமிழகஅரசு மும்முரம் காட்டி வருகிறது. பள்ளி கல்வி இயக்குநர் பதவி நீக்கப்பட்டதுடன், புதியதாக ஆணையர் நியமிக்கப்பட்டு, அவருக்கு அதிக அதிகாரங்களை தமிழகஅரசு வழங்கி உள்ளது. ஒரு நாட்டின் வளர்ச்சியில்  கல்வி மற்றும் சுகாதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதை கருத்தில்கொண்டு, மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவை செயலாற்றி வருகிறது. தற்போதைய கொரோனா அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதைத்தொடர்ந்து கல்வித்துறையிலும் அதிரடியான மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது....

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

அரசியல் சாயமின்றி, தமிழகஅரசு முத்திரையுடன் வழங்கப்படும் கொரோனா உதவி டோக்கன்கள்கள்…மக்கள் வரவேற்பு…
https://www.patrikai.com/corona-aid-tokens-issued-with-government-of-tamil-nadu-logo-without-political-dye-people-welcome/

#MKStalin #CMOTamilnadu #CoronaReliefFund
@[email protected] #patrikaidotcom #tngovernment

அரசியல் சாயமின்றி, தமிழகஅரசு முத்திரையுடன் வழங்கப்படும் கொரோனா உதவி டோக்கன்கள்கள்…மக்கள் வரவேற்பு…

சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி ஏற்றதும் முதல் கையெழுத்திட்டுள்ள கொரோனா நிவாரண நிதியின் முதல்கட்ட தவனையாக ரூ.2000 வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் இன்று காலை தொடங்கி உள்ளது. இந்த டோக்கன்கள் எந்தவொரு அரசியல் தொடர்பான அடையாளங்கள் இன்றி, தமிழகஅரசு முத்திரையுடன் காணப்படுகிறது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் இன்றுமுதல் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பகுதி நேரம் சிறுகடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதனால், மக்களின் அன்றாட...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

கொரோனா நிவாரண நிதி ரூ.2000: முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்..
https://www.patrikai.com/ist-phase-corona-relief-aid-rs-2000-chief-minister-stalin-starts-today/

#MKStalin #CMOTamilnadu #CoronaReliefFund @[email protected] #patrikaidotcom

கொரோனா நிவாரண நிதி ரூ.2000: முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்..

சென்னை: தமிழகத்தில் அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கு தமிழகஅரசு அறிவித்துள்ள கொரோனா நிவாரண நிதியான ரூ.4 ஆயிரத்தில், முதல்கட்டமாக வழங்கப்பட உள்ள ரூ.2ஆயிரம் நிதியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கி, தொடங்கி வைக்கிறார். நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலின் பிரசாரத்தின்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  கொரோனா நிவாரண நிதியாக ரூ.4ஆயிரம் வழங்கப்படும் என வாக்குளித்து அளித்தார். அதைத்தொடர்ந்து, முதல்வராக பதவி ஏற்றதும், ஏற்கனவே கொடுத்த   வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக,   5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதன்படி,...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
இன்றைய கார்ட்டூன் : விவசாயப் பொருட்களை , தமிழக அரசு விவசாயிகளிடமிருந்து நேரடியாக பெற்று ஏற்றுமதி செய்யும் : முதல்வர் @[email protected] #CMOTamilNadu
#EdappadiPalanisamy
மாநில அரசுகளே கடன் வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற நிதி அமைச்சக பரிந்துரையை ஏற்க முடியாது! - எடப்பாடி பழனிச்சாமி, தமிழக முதல்வர் #CMOTamilNadu #TamilNadu #GST #FinanceMinistry #ModiGovt #EdappadipalaniSamy @[email protected]

ரூ. 151 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகள்… ஈரோட்டில் தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி…
https://www.patrikai.com/rs-151-crore-worth-of-new-projects-chief-minister-edappadi-has-started-in-erode/

#Erode #EdappadiPalanisamy @[email protected] #cmotamilnadu #patrikaidotcom

ரூ. 151 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகள்… ஈரோட்டில் தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி…

ஈரோடு: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ள நிலையில், அங்கு ரூ. 151 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். 3 நாள் பயணமாக கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண் டுள்ள தமிழக முதல்வர் இன்று ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதோடு, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார். இதன் ஒரு...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

நாளை ஈரோடு வரும் முதல்வர் எடப்பாடிக்கு கருப்புக்கொடி…விவசாய சங்கம் அறிவிப்பு
https://www.patrikai.com/black-flag-protest-against-chief-minister-edappadi-who-will-come-to-erode-erode-farmers-association-announcement/

#Erode #Farmers #EdappadiPalaniswami #TNGovt #Blackflag #CMOTamilnadu @[email protected] #patrikaidotcom

நாளை ஈரோடு வரும் முதல்வர் எடப்பாடிக்கு கருப்புக்கொடி…விவசாய சங்கம் அறிவிப்பு

ஈரோடு: 3 நாள் சுற்றுப்பயணமாக கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் ஈரோடு வரும்போது, அவருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டப்படும் என்று ஈரோடு விவசாயிகள் சங்கம் அறிவித்து உள்ளது. மத்திய அரசு கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் பேங்க் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதால் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு கடன் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இதை கண்டித்து, 17 ம் தேதி ஈரோடு வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கருப்பு கொடி காட்டி கண்டனப் போராட்டம் நடத்தப்படும் என்று...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

3 நாள் பயணமாக இன்று கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு பயணமாகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…
https://www.patrikai.com/chief-minister-edappadi-palanichamy-will-be-journey-to-krishnagiri-salem-and-erode-today-for-a-3-day-visit/

#Salem #Erode #krishnagiri #EdappadiPalanisamy #cmotamilnadu #patrikaidotcom

3 நாள் பயணமாக இன்று கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு பயணமாகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங் களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மாவட்டங்களில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்கிறார். தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது. மாவட்டங்களிலும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மாவட்டங்களில் பல்வேறு தடுப்பு நடவடிக்களை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி இன்றுமுதல்  கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு   சுற்றுப்பயணம் செல்கிறார். இன்று கிருஷ்ணகிரி செல்லும்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

தமிழக முதல்வருக்கு கொரோனா பாதிப்பு இல்லை : பரிசோதனை முடிவு
https://www.patrikai.com/tn-cm-found-negative-in-corona-test/

#EdappadiPalaniswami #cmotamilnadu @[email protected] #Covid_19 #coronavirus #coronatest #patrikaidotcom

தமிழக முதல்வருக்கு கொரோனா பாதிப்பு இல்லை : பரிசோதனை முடிவு

சென்னை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொரோனா இல்லை எனப் பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையொட்டி கொரோனா பரிசோதனை நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நேற்று கொரோனா பரிசோதனை நடந்தது. அத்துடன் அவருடைய முகாம் அலுவலக பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை எனப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. அத்துடன் முதல்வரின் முகாம் அலுவலக பணியாளர் யாருக்கும்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon