கொரோனாவுக்கு பலியான முன்கள வீரர்களின் வாரிசுகளுக்கு 5 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு! ஹர்ஷவர்தன்
https://www.patrikai.com/central-government-announces-quota-in-mbbs-bds-seats-under-central-pool-for-children-of-covid-warriors-harsh-vardhan/ #centralgovernment #announces #quota #MBBS #BDS #seats #undercentralpool #childran #COVIDWarriors #harshvardhan

டெல்லி: கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, உயிரிழந்த முன்கள வீரர்களின் வாரிசுகளுக்காக, மருத்துவப்படிப்பில் 5 எம்பிபிஎஸ் இடங்களை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்து உள்ளார். நாடு முழுவதும் கடந்தமார்ச் மாதம் முதல் கொரோனா தடுப்பு பணியில், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள், காவல்துறையினர் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் களப்பணியாற்றி வருகின்றனர். இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பி காரணமாக இதுவரை 1,31,639 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் மருத்துவர்கள்...