ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் குடியிருப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை; பெத்தேல் நகர் பாதுகாப்பு பேரவை, #CPIM இணைந்து நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி…! #ChennaiEviction
கோவிந்தசாமி நகர் மக்களின் வீடுகள் இடிப்பு; நீதியும் சட்டமும் ஒரு சிலருக்கு மட்டுமா? - தோழர் ஆர்.வேல்முருகன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் #CPIM#ChennaiEviction