சென்னை மாநகராட்சி மருத்துவ ஆலோசனை சேவை வாட்ஸ்அப் மூலமாகவும் வீட்டு தனிமைப்படுத்தும் நோயாளிகளுக்கு இலவசமாக நாள் முழுவதும் மருத்துவ ஆலோசனையைப் பெற இந்த எண்கள் மூலம் வீடியோ / ஆடியோ அழைப்பு மூலம் பயன் பெறலாம். #ChennaiCorporation #ChennaiCovidHelp @[email protected] @[email protected] @[email protected]
#Breaking : நேரு ஸ்டேடியத்தில் ரெம்டிசீவர் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் நேரில் வர வேண்டாம் - சென்னை மாநகர காவல் அறிவிப்பு. @[email protected] @[email protected] @[email protected]
#Remedisivir #COVIDEmergency #chennaicovidhelp @[email protected]