சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு 2வது பருவ தேர்வு தேதிகள் அறிவிப்பு –  முழு பட்டியல் https://patrikai.com/cbse-class-10-12-term-2-exams-2022-from-april-26-timetable-in-detail/ via @[email protected]

#CBSE #CBSEexamSchedule #cbseterm2 #CBSENews

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு 2வது பருவ தேர்வு தேதிகள் அறிவிப்பு –  முழு பட்டியல்

டெல்லி: சிபிஎஸ்இ கல்வி முறையில் படித்து வரும், 10ம் வகுப்பு 12ஆம் வகுப்புக்கான 2வது பருவ தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளை இரு பகுதிகளாக, அதாவது இரு பருவங்களாக பிரித்து தேர்வு நடத்தப்படும் என கடந்தஆண்டு சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்தது. ஒவ்வொரு பருவத் தேர்விலும் பாடத்திட்டத்தின் 50 சதவீதப் பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். ஏதேனும் ஒரு தேர்வை நடத்த...

www.patrikai.com

சி.பி.எஸ்.இ. 2ஆம் கட்ட பருவத் தேர்வுகள் ஏப்ரல் 26ல் தொடக்கம்… https://patrikai.com/cbse-term-2-board-exams-for-classes-10-12-from-april-26-to-be-held-offline/ via @[email protected]

#CBSE #cbseterm2 #CBSENews #BoardExams #boardexams2022

சி.பி.எஸ்.இ. 2ஆம் கட்ட பருவத் தேர்வுகள் ஏப்ரல் 26ல் தொடக்கம்…

டெல்லி: நாடு முழுவதும்  10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்கான 2ஆம் கட்ட பருவத் தேர்வுகள் தேதிகளை மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது. இந்த தேர்வுகள் ஏப்ரல் 26ந்தி தொடங்கும் என்றும், அது நேரடித் தேர்வாக நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளது. சிபிஎஸ்இ பள்ளி 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல்கட்ட பருவத்தேர்வுகள் (Mid-Term Test) கடந்த ஆண்டு (2021) நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்தி முடிக்கப்பட்டது. இதையடுத்து 2ஆம்...

www.patrikai.com