சிபிஎஸ்இ மாணவர்கள், தற்போது இருக்கும் இடத்திலேயே தேர்வு எழுதலாம்… மத்திய அரசு புதிய அறிவிப்பு
https://www.patrikai.com/cbse-students-can-write-exams-at-their-current-location/
சிபிஎஸ்இ மாணவர்கள், தற்போது இருக்கும் இடத்திலேயே தேர்வு எழுதலாம்… மத்திய அரசு புதிய அறிவிப்பு
https://www.patrikai.com/cbse-students-can-write-exams-at-their-current-location/
#BreakingNews சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12 ம் வகுப்பிற்கான தேர்வுகள் ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை நடைபெறும்.
தேர்வின் போது 10,12ம் வகுப்பு மாணவர்கள் முகமூடி அணியலாம்: #கொரோனா பீதியால் சிபிஎஸ்இ அனுமதி
https://www.patrikai.com/cbse-allow-students-to-carry-masks-hand-sanitizer-during-exams/
#cbseboardexam2020 #CBSE #Masks #CoronaAlert #coronavirusindia #COVID19india
டெல்லி: பொதுத்தேர்வின் போது முகமூடிகள், கை கழுவ பயன்படுத்தும் திரவங்களை எடுத்துச் செல்ல மாணவர்களுக்கு சிபிஎஸ்இ அனுமதி தந்திருக்கிறது.