Missing Dog – Kaalu
Escaped from Blue Cross campus (TVT treatment).
Last seen: Besant Nagar, Dec 10
Black & white, clipped right ear, Blue Cross token #4246
📞 +91 98404 18720
Please help! #MissingDog #BesantNagar #Kaalu
Meet 96-Year-Old Kamakshi Patti: A Dedicated Civil Activist in Besant Nagar, Chennai

Kamakshi Patti, a 96-yr-old passionate civil activist, has been a resident of Besant Nagar since 1980. She ran from pillar to post to renovate and safeguard the Schmidt Memorial in 2012 and co-founded SPARK, a civic forum, in 2013. She recalls the days when Adyar was less developed, with few eateries and buses, and people travelling by cycle rickshaws. She continues to fight for the neighbourhood, refusing to pay more than Rs 4 for parking at the beach. Kamakshi is determined to protect her neighbourhood, undeterred by critics.

The Hindu
Clean street food hubs to be established in Chennai and suburbs

The Chennai Corporation is in the process of finalising locations for these hubs; the hubs will have cluster of 20 or more food vendors, maintaining basic hygiene and sanitary standards

The Hindu

பெசன்ட்நகரில் சென்னை தின கொண்டாட்டம்
https://patrikai.com/chennai-day-celebration-besantnagar/ via @[email protected]

#ChennaiDay383 #MadrasDay #Madrasday2022 #Adyar #BesantNagar @[email protected] @[email protected]

பெசன்ட்நகரில் சென்னை தின கொண்டாட்டம்

சென்னை: சென்னை தின நிகழ்ச்சி பெசன்ட்நகரில் துவங்கியது. சென்னை தின கொண்டாட்டம் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் இன்று முதல் 2 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி மாலை 3.30 மணி முதல் இரவு 11.30 மனை வரை நடைபெற உள்ளது. இந்த சென்னை தின கொண்டாட்டத்தில், பொழுதுபோக்கு கலைநிகழ்ச்சிகள் இடம் பெற உள்ளன.

www.patrikai.com

#சென்னை தினத்தை ஒட்டி சென்னை கடற்கரையில் 2நாள் கலை நிகழ்ச்சிகள்! மாநகராட்சி அறிவிப்பு…
https://patrikai.com/2-day-cultural-programs-on-chennai-beach-for-chennai-day-corporation-notice/ via @[email protected]

#chennaiday383 #Chennai #ChennaiDay #BesantNagar #ElliotsBeach #Beach @[email protected] @[email protected]

உலக புகையிலை ஒழிப்பு தினம்: பெசன்ட் நகர் கடற்கரையில் மணற் சிற்பத்தை திறந்து வைத்தார் அமைச்சர் மா. சுப்பிரமணியன் https://patrikai.com/worldnotobaccoday-2022-minister-ma-subramanian-unveils-sand-sculpture-at-besant-nagar-beach/ via @[email protected]

#WorldNoTobaccoDay2022 #WorldNoTobaccoDay #BesantNagar #Beach #Sandsculpture #SandArt @[email protected]

உலக புகையிலை ஒழிப்பு தினம்: பெசன்ட் நகர் கடற்கரையில் மணற் சிற்பத்தை திறந்து வைத்தார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சென்னை: உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை பெசென்ட் நகர் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மணற் சிற்பத்தை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்து பார்வையிட்டார். உலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31 ஆம் தேதி அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987ம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தது. உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இதையொட்டி, சென்னை பெசென்ட் நகர்...

www.patrikai.com

பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தல வருடாந்திர திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை
https://patrikai.com/devotees-are-not-allowed-to-participate-in-the-annual-festival-of-mother-velankanni-correction-in-besant-nagar/ via @[email protected]

#BesantNagar #Velankanni #festival

பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தல வருடாந்திர திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை

வேளாங்கண்ணி:   பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தல வருடாந்திர திருவிழாவில் பங்கேற்கப் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனக் காவல் ஆணையர் அறிவித்துள்ளார். புனித ஆரோக்கிய  மாதாவின் பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் வேளாங்கண்ணி மாதா திருத்தலத்தில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். சென்னை பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 48வது ஆண்டு பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொரோனா பரவல் காரணமாகப் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வசதிக்காக ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ம்...

www.patrikai.com