ஜம்முகாஷ்மீரில் அதிவேக இணைய சேவைக்கான தடை: ஆகஸ்டு 19 வரை நீட்டிப்பு
https://www.patrikai.com/high-speed-internet-ban-extended-till-august-19-in-jammu-and-kashmir/ #jammuandkashmir #highspeed #internet #banextendedtill #august19 #ban #4G #3g

ஸ்ரீநகர்: ஜம்முகாஷ்மீரில் அதிவேக இணைய சேவைக்கான தடை ஆகஸ்டு 19 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதன்மை செயலாளர் தரப்பில் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: பாதுகாப்புப் படையினர், அரசியல் தலைவர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் மீதான தாக்குதல்களுக்காக திட்டமிடுவதை தவிர்க்க மொபைல் மூலமாக அதிவேக இணைய சேவையை பயன்படுத்தும் கட்டுப்பாடுகள் அவசியமாகி உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டு 5 ம் தேதி ஜம்மூ காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப் பிரிவு ரத்து செய்யப்படும்...