டோக்கியோ ஒலிம்பிக்: பாட்மிண்டன் அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து… இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி
https://patrikai.com/tokyo-olympics-p-v-sindhu-advances-to-semifinals-in-badminton/ via @[email protected]

#PVSindhu #badmintonTokyo2020 #Badminton @[email protected] @[email protected] @[email protected]

டோக்கியோ ஒலிம்பிக்: பாட்மிண்டன் அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து… இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி

  டோக்கியோவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற்ற பெண்கள் பாட்மிண்டன் காலிறுதிப் போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த அகனே யமகுச்சி-யை 21-13, 22-20 என்ற புள்ளிகணக்கில் தோற்கடித்தார். இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிப் போட்டிக்கு பி.வி. சிந்து முன்னேறியுள்ளார். 2016 ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி. சிந்து இந்த ஒலிம்பிக் போட்டியிலும் பதக்கம் வெல்வதை உறுதி செய்துள்ளார். ஏற்கனவே பளுதூக்கும் போட்டியில் மீராபாய் சானு இந்தியாவுக்காக வெள்ளிப்பதக்கம் வென்ற நிலையில், பெண்கள்...

www.patrikai.com

சூர்யாவின் ‘ஜெய்பீம்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்….! https://patrikai.com/suriya-jai-bhim-movie-photos/ via @[email protected]

#PVSindu #badmintonTokyo2020 #BadmintalkTokyo2020 @[email protected] @[email protected] @[email protected]

சூர்யாவின் ‘ஜெய்பீம்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்….!

'சூரரைப் போற்று' படத்துக்குப் பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. அதை தொடர்ந்து தா.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் . இது சூர்யா நடிப்பில் உருவாகும் 39-வது படமாகும். இந்தப் படம் நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது. இருளர் பழங்குடியினர் பிரச்சனையை பேசும் திரைப்படம் இது. அவர்களுக்காக போராடும் வழக்கறிஞராக சூர்யா வருகிறார். சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இதன் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக்...

www.patrikai.com