ஆஸ்திரேலியாவின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்: கம்பீர் ஆலோசனை

https://www.patrikai.com/india-should-utilize-the-batting-weakness-of-australia/ #IndianCricketTeam #australiafire #weakness #utilize #gautamgambhir @[email protected]

ஆஸ்திரேலியாவின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்: கம்பீர் ஆலோசனை

புதுடெல்லி: ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் மிகவும் பலவீனமாக இருப்பதால், இந்த சூழலை இந்திய அணி சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று ஆலோசனை பகர்ந்துள்ளார் இந்திய முன்னாள் வீரர் கெளதம் கம்பீர். அவர் கூறியுள்ளதாவது, "தற்போது உலகளவில் சிறந்த 4 அணிகளின் பேட்டிங்கை ஒப்பிடும்போது, ஆஸ்திரேலியாவின் பேட்டிங் வரிசை மிகவும் பலவீனமாக உள்ளது. அந்த நாட்டின் பேட்ஸ்மென்கள் இன்னும் செட்டிலாகவில்லை. அவர்களோடு ஒப்பிடும்போது, இங்கிலாந்து, நியூசிலாந்து நாடுகளின் பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. இந்தியாவின் பேட்டிங் வரிசை இன்னும் பலமாக...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

Heroes come in all shapes and sizes. This one just happens to be a soft, furry, long eared, hazel eye-ed, fluffy, cutie.

Introducing Taylor - a bushfire-hit #koala's best friend

#australiafire #BushFireCrisisAustralia #AustraliaOnFire

https://www.asiavillenews.com/article/search-dog-taylor-a-bushfire-hit-koalas-best-friend-56328-28215

Furry hero: Meet search dog Taylor, a bushfire-hit koala's best friend

Taylor has been focused on finding injured koalas since she was just a few months old and is now an expert.

Australian captain Tim Paine and Nathan Lyon visited #Wingello, a town of about 500 people in hard-hit #NewSouthWales, days after it was devastated by the flames.

#Australiafire #AustraliaisBurning #bushfirecrisis

https://www.asiavillenews.com/article/australian-bush-fires-paine-and-lyon-see-mind-blowing-fire-devastation-53010-27384

Australian cricketers Paine, Lyon see 'mind-blowing' fire devastation

Australian captain Paine and Lyon visited Wingello, a town of about 500 people in hard-hit New South Wales, on Wednesday, days after it was devastated by the flames.

#AustraliaBushfires #Update

As acrid, yellowish smoke blankets towns and cities, it is raising concern about public health and now, the
@NatGalleryAus
has shut it's doors to protect works like #Matisse and #Picasso, being exhibited now.

#australiafire
https://www.asiavillenews.com/article/picasso-matisse-work-in-danger-of-getting-damaged-in-australian-fire-26895

Picasso, Matisse work in danger of getting damaged in Australian fire

NASA images have shown smoke billowing from Australia's east coast drifting over New Zealand and even reaching South America in less than a week.

In a news conference, @ScottMorrisonMP said the government would pay "whatever it costs" to recover from the fires, which are likely to run for weeks or months yet.

Around A$500 mil is being allotted for fiscal year ending June 2020.

#australiafire

https://www.asiavillenews.com/article/australia-commits-extra-two-billion-australia-dollar-for-bushfire-rebuilding-51265-26825

Australia commits extra A$2 billion for bushfire rebuilding

Around A$500 million of funding would be allotted for the fiscal year that ends in June 2020.

திடீர் மழை: #ஆஸ்திரேலியா காட்டுத்தீயை அணைக்கும் வீரர்கள் ஆடல்பாடலுடன் மகிழ்ச்சி…. (வீடியோ)

https://www.patrikai.com/australia-fires-firefighters-jump…/

#australiafire #Australia #AustraliaOnFire #AustralianBushfire #AustraliaBurning

திடீர் மழை: ஆஸ்திரேலியா காட்டுத்தீயை அணைக்கும் வீரர்கள் ஆடல்பாடலுடன் மகிழ்ச்சி.... (வீடியோ) | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

Australia fires: Firefighters jump for joy as rain drenches NSW bushfire zone

கட்டுக்கடங்கா‌மல் எரிந்து வரும் காட்டுத்தீயால் வரலாறு காணாத பாதிப்பை ஆஸ்திரேலியா சந்தித்து வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க உலக நாடுகள் இணைந்து செயல்பட வேண்டுமென்ற குரல்கள் வலுக்கத் தொடங்கியுள்ளன. http://bit.ly/2uoNKCh #AustraliaFire
கட்டுக்கடங்காமல் எரியும் காட்டுத்தீ - வரலாறு காணாத பாதிப்பை சந்திக்கும் ஆஸ்திரேலியா

கட்டுக்கடங்கா‌மல் எரிந்து வரும் காட்டுத்தீயால் வரலாறு காணாத பாதிப்பை ஆஸ்திரேலியா சந்தித்து வருகிறது. இதனால் சுற்றுச்சூழலை பாதுகாக்க உலக நாடுகள் இணைந்து செயல்பட வேண்டுமென்ற குரல்கள் வலுக்கத் தொடங்கியுள்ளன. ஆஸ்திரேலியாவில் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி ‌மாதம் வரை‌ நிலவும் கோடைக்காலத்தில் காட்டுத்தீ ஏற்படுவது வழக்கம்தான். ஆனால், இம்முறையோ வரலாறு காணாத சேதங்களை காட்டுத்தீ ஏற்படுத்தி வருகிறது. நியூ சவுத் வேல்ஸ் ‌மாகாணத்தில் பற்றிய காட்டுத் தீ, கண்டம் முழுவதும் பரவி இயற்கையின் கொடை‌‌யான ‌காடுகளை அழித்துக் கொண்டிருக்கிறது. காட்டுத் தீக்கு, இதுவரை 15 மில்லியன் ஏக்கர் நிலங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. இது பெல்ஜியம் நாட்டின் பரப்பளவில் இரண்டு மடக்கு ஆகும். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்த நிலையில், கணக்கில் அடங்கா மதிப்பிலான சேதங்களை காட்டுத்தீவு ஏற்படுத்தி இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் மட்டும் காணப்படும் உயிரினங்கள் உள்பட 50 கோடி விலங்குகள் துடித்துடித்து இறந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. காட்டுத்தீயை கட்டுப்படுத்த அல்லும் பகலும் அயராது ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்களும், தன்னார்வ தொண்டர்களும் ஈடுபட்டு உள்ளனர். ஆஸ்திரேலியாவில் கொழுந்து விட்டு எரியும் தீயால்‌ ஏற்பட்ட புகை, ‌நியூசிலாந்து வரை பரவியுள்ளது. வானம் முழுவதும் புகை மேகங்கள் காணப்படும் நிலையில், அபாயகரமான காற்றை அங்குள்ள ‌மக்கள் சுவாசித்து கொண்டு இருக்கிறார்கள். கொடும் காட்டுத்தீக்கு, பருவநிலை மாற்றம் ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும், ஆஸ்திரேலிய அரசும், சூழலியலாளர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்ய தவறியது மற்றொரு கா‌ரணமாக பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவை வாட்டி வரும் காட்டுத்தீ, சுற்றுச்சூழலைப் பே‌ண வேண்டிய கட்டாயத்தை உலக நாடுகளுக்கு உணர்த்தி இருக்கிறது. பூமியின் வளத்தை வருங்காலத்திற்கு அப்படியே கடத்திக் கொடுக்கும் கடமை, நம் அனைவருக்குமே உள்ளது என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்தாக இருக்கிறது.‌ மேடையில் பேசிய மாணவியின் உரையைக் கேட்டு கண்ணீர்விட்டு அழுத சூர்யா - வீடியோ!

சமூக வலைதளங்களில் பல புகைப்படங்களை பகிர்ந்து பலரும் ஆஸ்திரேலியா காட்டுத்தீயிக்காக வருத்தம் தெரிவித்து வருகின்றனர். இதில் பல புகைப்படங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட பழைய புகைப்படங்கள். http://bit.ly/35op0H4 #AustraliaFire
#Factcheck | ஆஸ்திரேலியா காட்டுத் தீ: வைரலாகும் பழைய புகைப்படங்கள்!

ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதிகள் காட்டுத் தீயால் ஓலமிடுகின்றன. ஆஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதியில் வேகமாகப் பரவி வரும் காட்டுத் தீ காரணமாக, பல விலங்குகள் தீயில் கருகி வருகின்றன. உலகெங்கிலும் இருந்து பல நூறு தன்னார்வலர்கள் மனிதனையும், விலங்குகளையும் காக்க முயற்சி செய்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் பல புகைப்படங்களை பகிர்ந்து பலரும் காட்டுத்தீயிக்காக வருத்தம் தெரிவித்து வருகின்றனர். இதில் பல புகைப்படங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட பழைய புகைப்படங்கள்.   புகைப்படம்1: ஆடுகள் எரிந்த நிலையில் கிடக்கும் இந்த புகைப்படம், 2017ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் எடுக்கப்பட்டது. புகைப்படம்2:   ஒருவரை கங்காரு அணைத்துகொண்டு நிற்பது போல பரவும் புகைப்படம் 2019 நவம்பரில் எடுக்கப்பட்டது. விலங்கு ஆர்வலர் ஒருவரை பாசத்துடன் கங்காரு ஒன்று அணைத்துக்கொள்ளும் புகைப்படம் அது. புகைப்படம்3: தீயில் கிடந்து முகமெல்லாம் அழுக்கும், கரியுமாக அமர்ந்திருக்கும் தீயணைப்பு வீரர்களின் புகைப்படம் 2019 பிப்ரவரியில் எடுக்கப்பட்டது. நிஜ ஹீரோக்கள் என்று இன்று தலைப்பிட்டு இந்த புகைப்படம் பரவி வருகிறது. புகைப்படம்4: எரியும் புலி போன்ற புகைப்படம் 2012ம் ஆண்டு இந்தோனேஷியாவில் எடுக்கப்பட்டது. வேட்டைக்காரர்களால் வேட்டையாடப்பட்டு பதப்பட்ட விலங்குகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அப்போது எரிந்த விலங்குகளின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது புகைப்படம்5:   ஒரு பெண்ணை கங்காரு அணைத்து நிற்கும் இந்த புகைப்படம் 2015ம் ஆண்டு எடுக்கப்பட்டது. புகைப்படம்6:   குதிரை எரிந்த நிலையில் கிடக்கும் இந்த புகைப்படம் 2009ம் வருட காட்டுத்தீயில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும். புகைப்படம்7: ஒருவரின் காலை கரடி கட்டிப்பிடிப்பது போல பரவும் வீடியோவும், புகைப்படமும் ஓராண்டுக்கு முன்பு எடுக்கப்பட்டது  புகைப்படம்8: ஒரு குடும்பம் பாலத்துக்கு கீழ் தண்ணீரில் நின்று கொண்டு தவிப்பது போல் இருக்கும் இந்த புகைப்படம், 2013ம் ஆண்டு எடுக்கப்பட்டது. 2013ல் ஏற்பட்ட காட்டுத்தீயின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது.