#Breaking: சமீபத்தில் முடிவடைந்த சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகளை மதிப்பீடு செய்ய அசோக் சவனின் தலைமையில் காங்கிரஸ் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைத்துள்ளது. #Comgress #AssemblyElections2021 #RahulGandhi @[email protected] @[email protected] @[email protected]
#AssemblyElections2021 முடிவுகள், #COVIDEmergencyIndia அரசின் தோல்வி, மக்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் & நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க #CPIM #PolitBureau கூட்டம் இணையம் வழியாக நடைபெற்று வருகிறது. #BengalViolence #BengalBurning #TMCTerror
சபரிமலை மட்டுமல்ல திருப்பதியும் BJPயைக் கைவிட்டது. நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பாஜகவுக்கு டெபாசிட் காலி. #AssemblyElections2021 #BJPFailed
பாஜகவின் வஞ்சக முயற்சிகள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது மகிழ்ச்சி! கேரள மக்களுக்கு வாழ்த்துக்கள்! தமிழக மக்களுக்கு நன்றி! மேற்கு வங்கத்தில் எங்களது கூட்டணியின் தேர்தல் பின்னடைவு பெருத்த ஏமாற்றமாக உள்ளது. விரிவான பரிசீலனை செய்யப்படும் - சீத்தாராம் யெச்சூரி #AssemblyElections2021

Moreover in #keralaelections2021, many NDA allies stood in lotus symbol, so their individual votes will be counted under BJP

NDA vote share was 14.9% in 2016, now it reduced to 12.49%.

#AssemblyElections2021

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் - பாஜகவிற்கு பலத்த தோல்வி - #CPIM அரசியல் தலைமைக்குழு அறிக்கை #AssemblyElections2021

Respect 🙏 to voters of Tamil Nadu, West Bengal & Kerala.

Just for ensuring democracy still have a fighting chance in current India.

#AssemblyElections2021 #AssamAssemblyPolls #ElectionResult #WestBengalElections2021 #TNElections2021 #keralaelections2021

Metro man derailed in Palakad

BJP 's account is a Big Zero in Kerala

Their sitting seat at Nemom is also lost

#AssemblyElections2021 #AssemblyElectionResults #keralaelections2021 #keralaelections #KeralaElectionResult2021

#Kerala Lead Position

LDF 100
UDF 40
NDA 00

#AssemblyElections2021

Latest Lead Position #Kerala

LDF 96
UDF 43
NDA 01

#AssemblyElections2021