On this day in 1973 Yes released Tales From Topographic Oceans. Those nice people at Prog magazine asked me to write a cover feature about the making of this remarkable double album...
https://www.loudersound.com/features/yes-the-real-story-behind-tales-from-topographic-oceans
#progressiverock #yesbankcrisis
Yes: The real story behind Tales From Topographic Oceans

From the influence of an Indian guru to the loss of Rick Wakeman, Prog takes an in-depth look into the making of Yes’ opinion-dividing sixth album, Tales From Topographic Oceans.

louder

தங்கள் வங்கி சேவை தற்போது தொடங்கிவிட்டதாக யெஸ் வங்கியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://bit.ly/2IT0G7l #yesbankcrisis

“எங்கள் சேவை மீண்டும் தொடங்கியது.. பொறுமைக்கு நன்றி” - யெஸ் வங்கி அறிவிப்பு

தங்கள் வங்கி சேவை தற்போது தொடங்கிவிட்டதாக யெஸ் வங்கியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யெஸ் வங்கியின் நிர்வாகத்தினை கடந்த மார்ச் 5ஆம் தேதி ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. யெஸ் வங்கியில் பணம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சில விதிவிலக்குகளை தவிர்த்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க தடை விதிக்கப்பட்டன. இதனால், அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதைத்தொடர்ந்து யெஸ் வங்கியின் பங்குகளில் ரூ.10 ஆயிரம் கோடியை முதலீடு செய்து அதனை ஸ்டேட் பாரத் வங்கி கையில் எடுத்துள்ளது. அத்துடன் ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி, ஆக்சிஸ் வங்கி, ஃபெடரடல் வங்கி உள்ளிட்ட வங்கிகளும் நூற்றுக்கணக்கான கோடிகளை யெஸ் வங்கியின் பங்குகளில் முதலீடு செய்தன. இதன் எதிரொலியாக யெஸ் வங்கியின் பங்குகள் 58% வளர்ச்சி கண்டன. இதைத்தொடர்ந்து யெஸ் வங்கி மீண்டும் மார்ச் 18ஆம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்திருந்தார். அதன்படி, யெஸ் வங்கி மீண்டும் சேவைக்கு வந்துவிட்டதாக அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளில் இல்லாத அளவு முட்டை கொள்முதல் விலை சரிவு..! அதில், “எங்கள் வங்கிச் சேவைகள் தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளன. நீங்கள் தற்போது எங்களின் முழு சேவையை பெறமுடியும். உங்கள் பொறுமைக்கும், ஒத்துழைப்பிற்கும் நன்றிகள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Addressing a press conference #RBI Governor #ShaktikantaDas, said the moratorium imposed on #YesBank will be lifted at 6 pm on March 18 and the new board of the #bank will assume its position on March 26. #YesBankCrisis
https://zcu.io/3EM9
Yes Bank depositors' money safe, no reason for any undue worry: RBI

The RBI on Monday assured the depositors of cash-strapped Yes Bank their money is “completely safe”, and stated the Indian banking sector is sound and safe.

`கடனில் முத்தெடுத்த எஸ் பேங்க் ராஜ தந்திரி!’ - ராணா கபூரின் மோசடிகளைப் பட்டியலிட்ட அமலாக்கத்துறை #YesBankCrisis #CBI #RanaKapoor
https://www.vikatan.com/business/news/yes-bank-crisis-cbi-filed-fir-against-founder-rana-kapoor-wife-3-daughters
`கடனில் முத்தெடுத்த எஸ் பேங்க் ராஜ தந்திரி!’ - ராணா கபூரின் மோசடிகளைப் பட்டியலிட்ட அமலாக்கத்துறை

எஸ் பேங்க் விவகாரம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. | Yes Bank Crisis CBI filed FIR against founder Rana Kapoor, wife, 3 daughters

திவால் #YES வங்கியும் சூப்பர் ஸ்டார் #ரஜினி-யின் மச்சானும்!

https://www.patrikai.com/rajinis-brother-in-law-associated…/

#YesBank #RaviRaghavendar #YesBankCollapse #yesbankcrisis #Rajinikanth @[email protected]

திவால் YES வங்கியும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மச்சானும்! | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

Rajini's brother-in-law associated with Yes Bank

யெஸ் வங்கி : லண்டன் செல்ல இருந்த ராணா கபூர் மகள் தடுத்து நிறுத்தப்பட்டார்

https://www.patrikai.com/yes-bank-rana-kapoor-daughter-abo…/

#YesBank #YesBankCrisis #YesBankScam #RanaKapoor

யெஸ் வங்கி : லண்டன் செல்ல இருந்த ராணா கபூர் மகள் தடுத்து நிறுத்தப்பட்டார் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

யெஸ் வங்கி தலைவர் ராணா கபூரின் மகள் ரோஷினி கபூர் லண்டனுக்குச் செல்ல இருந்த நிலையில் மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்

मुंबई हवाई अड्डे पर रोकी गई राणा कपूर की बेटी
मुंबई : यस बैंक के संस्थापक राणा कपूर की बेटी रोशनी कपूर को मुंबई हवाईअड्डे पर देश छोड़ने से रोका गया। वह ब्रिटिश एयरवेज के विमान से लंदन जा रही थी।

इससे पहले, प्रवर्तन निदेशालय (ईडी) ने यस बैंक के संस्थापक राणा कपूर और उनके परिवार सहित उनकी पत्नी बिंदू कपूर,
https://hindi.hwnews.in/news/national/mumbai-hawayi-adde-par-roki-gayi/85912
#featured #Yesbank #YesbankCrisis

मुंबई हवाई अड्डे पर रोकी गई राणा कपूर की बेटी - HW News Hindi

यस बैंक के संस्थापक राणा कपूर की बेटी रोशनी कपूर को मुंबई हवाईअड्डे पर देश छोड़ने से रोका गया। वह ब्रिटिश एयरवेज के विमान से लंदन जा रही थी।

HW News Hindi

Me, "Alexa, which is the next bank to take a dip?"
.
Alexa, "I am Alexa, not Nirmala"..... 😋

#yesbankcrisis

Yes Bank : तीन दिन के लिए ED की कस्टडी में राणा कपूर
मुंबई : यस बैंक के फाउंडर राणा कपूर को अदालत ने 11 मार्च तक ED की कस्टडी में भेज दिया है, आपको जानकारी के लिए बता दें की घंटों की पूछताछ करने पुलिस ने गिरफ्तार कर लिया था, गिरफ़्तारी के बाद ED ने कपूर को PMLA कोर्ट में पेश किया। राणा कपूर पर
https://hindi.hwnews.in/news/national/yes-bank-tin-din-ke-liye-ed-ki-custody-me-rana-kapoor/85861
#ED #Ranakapoor #Yesbank #YesbankCrisis
Yes Bank : तीन दिन के लिए ED की कस्टडी में राणा कपूर - HW News Hindi

यस बैंक के फाउंडर राणा कपूर को अदालत ने 11 मार्च तक ED की कस्टडी में भेज दिया है, आपको जानकारी के लिए बता दें की घंटों की पूछताछ करने पुलिस ने गिरफ्तार

HW News Hindi
हेडलाइंस: ED ने Yes Bank के फाउंडर Rana Kapoor को किया Arrest
यस बैंक Yes Bank के संस्थापक राणा कपूर Rana Kapoor को प्रवर्तन निदेशालय (ईडी) ने 20 घंटे पूछताछ के बाद रविवार तड़के गिरफ्तार कर लिया है। ईडी,,, राणा कपूर को आज मुंबई की एक अदालत में पेश कर
http://hindi.hwnews.in/shows/headlines/rana-kapoor/85840
#EnforcementDirectorate #HappyWomensDay2020 #InternationalWomensDay2020 #mumbai #mumbaicourt #PMModiTwitter #Ranakapoor #YesbankCrisis
हेडलाइंस: ED ने Yes Bank के फाउंडर Rana Kapoor को किया Arrest - HW News Hindi

यस बैंक Yes Bank के संस्थापक राणा कपूर Rana Kapoor को प्रवर्तन निदेशालय (ईडी) ने 20 घंटे पूछताछ के बाद रविवार तड़के गिरफ्तार कर लिया है। ईडी,,, राणा कपूर को आज मुंबई की एक अदालत में पेश करेगी। बताया जा रहा है कि ईडी ने यह कार्रवाई मनी लॉन्ड्रिंग के...

HW News Hindi