Kazakhstan Reclaims Role as Kyrgyzstan’s Main Wheat Supplier
Kazakh Wheat Flour Enters U.S. Market
https://fed.brid.gy/r/https://timesca.com/kazakh-wheat-flour-enters-u-s-market/
கோதுமை ஏற்றுமதிக்கான உரிமங்களை உக்ரைன் அரசு ரத்து செய்தது https://patrikai.com/ukraine-cancels-wheat-and-rye-export-licences/ via @[email protected]
#wheat #wheatexport #Rye #Meslin #UkraineWar #Ukraine #exports
ரஷ்யா உடனான போர் தொடர்ந்து வரும் நிலையில் உணவு தானியங்களின் உற்பத்தி குறைந்துள்ளதால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை உக்ரைன் அரசு நிறுத்திவைத்துள்ளது. கோதுமை மற்றும் மெஸ்லின் எனும் கோதுமை மற்றும் கம்பு கலந்த தானியம் ஆகியவற்றுக்கான ஏற்றுமதி உரிமங்களை உக்ரைன் அரசு ரத்து செய்துள்ளதாக விவசாயக் கொள்கை மற்றும் உணவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகின் முன்னணி கோதுமை உற்பத்தி நாடுகளில் ஒன்றான உக்ரைன் அந்நாட்டில் உற்பத்தியாகும் கோதுமையில் 10 சதவீதத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது. தற்போது...
இந்தியாவில் இருந்து கோதுமை தொடர்பான பொருட்களின் ஏற்றுமதிக்கு ஐக்கிய அரபு அமீரம் 4 மாதம் தடை https://patrikai.com/uae-to-suspend-exports-of-indian-wheat-for-four-months-state-news-agency/ via @[email protected]
டெல்லி: இந்தியாவிலிருந்து கோதுமை, கோதுமை மாவு, கோதுமை தொடர்பான பொருட்களின் ஏற்றுமதி மற்றும் மறுஏற்றுமதியை அடுத்த 4 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரம் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நபிகள் நாயகம் குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மா கூறிய கருத்து சர்ச்சையான நிலையில், இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் வளைகுடா நாடுகள், இந்திய அரசுக்கு தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவில் இருந்து செப்டம்பர் வரை 4 மாதம் கோதுமை ஏற்றுமதி,...
ரூபெல்லா வைரஸ் : இந்தியக் கோதுமையைத் திருப்பி அனுப்பிய துருக்கி https://patrikai.com/turkey-returned-indian-wheat-stating-the-presence-of-rubella-virus/ via @[email protected]
டில்லி இந்தியாவில் இருந்து வந்த கோதுமையில் ரூபெல்லா வைரஸ் உள்ளதாகக் கூறி துருக்கி திருப்பி அனுப்பி உள்ளது. சர்வதேச அளவில் அதிகமாகக் கோதுமை விளைச்சல் உள்ள உக்ரைன்- ரஷ்யா இடையே கடந்த 3 மாதங்களாகப் போர் நடந்து வருகிறது, எனவே உலகெங்கும் கோதுமைக்கு கரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் உணவுப் பொருட்களின் கையிருப்பு அதிகமாக உள்ளது. எனவே உலகளவில் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு இதை அனுப்பத் தயாராக இருப்பதாக சமீபத்தில் மத்திய அரசு தெரிவித்தது. அதே வேளையில் இந்தியாவில் கோதுமையின்...
கோதுமை ஏற்றுமதிக்கு திடீர் தடை… துறைமுகத்தை விட்டு வெளியேற முடியாமல் கப்பல்களிலும் உள்ளே செல்ல முடியாமல் லாரியிலும் கோதுமை தேக்கம்
https://patrikai.com/sudden-ban-on-wheat-exports-wheat-stagnation-in-ships-and-lorries-unable-to-leave-the-port/ via @[email protected]
#wheat #WheatExports #wheatexport #wheatexportban #wheatban #India #Gujarat @[email protected] @[email protected]
உலகளவில் கோதுமை உற்பத்தியில் இரண்டாவது பெரிய நாடு இந்தியா. இதில் பெரும்பாலும் உள்நாட்டு தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது தவிர சிறு சதவீதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் இந்திய விவசாயிகள் பசித்தோருக்கு உணவளிக்கும் 'அண்ணதத்தா'க்களாக போற்றப்படுகின்றனர். கோதுமை உற்பத்தியில் உலகளவில் முதலிடத்தில் உள்ள உக்ரைன் நாட்டின் மீது பிப்ரவரி மாதம் ரஷ்ய படைகள் தாக்குதலை தொடங்கியதை அடுத்து கோதுமை பொருட்களின் விலை சர்வதேச சந்தையில் அதிகரிக்கத் தொடங்கியது. ஏற்றுமதி செய்யப்படும் இந்திய கோதுமையில் பாதியளவு பங்களாதேஷுக்கு செல்கிறது, தவிர...
வெளிநாடுகளுக்கு இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை
https://patrikai.com/central-govt-banned-wheat-export-from-india/ via @[email protected]
#Wheat #WheatExport #export #government #GovernmentOfIndia #India #Ban @[email protected]
டில்லி வெளிநாடுகளுக்கு இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. உலக அளவில் இந்தியாவில் கோதுமை விவசாயம் அதிக அளவில் நடைபெறுகிறது. பல்வேறு வகையான கோதுமைகள் இங்கு உற்பத்தி ஆகின்றன. எனவே அவை அதிக அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போது சர்வதேச அளவில் கோதுமைக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரித்துள்ளது. இந்தியாவில் உணவு பாதுகாப்புக்கு வெளிநாட்டு ஏற்றுமதி மிகவும் தடங்கல் ஏற்படும் என்பதால் ஏற்றுமதிக்குத் தடை விதிக்க வேண்டும் என வல்லுநர்கள்...
உக்ரைன்- ரஷ்யா போர் காரணமாக சர்வதேச சந்தையில் கோதுமையின் தேவையும் விலையும் அதிகரித்துள்ளது.
ஆனால் கோதுமை அனைத்தும் அதானியின் கிடங்குகளுக்கு செலுத்த மோடி அரசாங்கம் உத்தரவு! #UkraineRussiaWar #WheatExport #AdaniGoups #Pricehike #Modi4Corporates #BJPBetrayedfarmers