தல அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் அடிச்சு தூக்கு பாடல் நிகழ்த்திய புதிய சாதனை….!
https://patrikai.com/viswasam-adichithooku-song-crossed-100-million-views/ via @[email protected]

#Ajith #ThalaAjith #Visvasam #songs

தல அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் அடிச்சு தூக்கு பாடல் நிகழ்த்திய புதிய சாதனை….!

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'விஸ்வாசம்' படத்தில் இடம்பெற்ற 'அடிச்சு தூக்கு' பாடம் யூ-ட்யூபில் நூறு மில்லியன் பார்வையளர்களை கடந்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது. இதில் அஜித்துடன் நயன்தாரா, அனிகா சுரேந்திரன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடந்த 2019 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் படம், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் உலகெங்கிலும் 200 கோடி ரூபாய் வசூல் செய்தது. அதோடு விஸ்வாசம் படத்தின் மூலம் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசியவிருதையும்...

www.patrikai.com