
மலையாள ‘விசித்திரன்’ மீது வழக்கு!
மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற, ‘ஜோசப்’ திரைப்படம், தமிழில் ரீமேக் செய்யப்பட்டு, ‘விசித்திரன்’ என்ற பெயரில் வெளியாகி, ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. ‘ஜோசப் படத்தை இயக்கிய பத்மகுமார், ‘விசித்திரன்’ படத்தையும் இயக்கினார். ஆனால், மலையாளத்தில் ஜோஜூ ஜார்ஜ் நடித்த கதாபாத்திரத்தில், தமிழில் ஆர்.கே. சுரேஷ் நடித்துள்ளார். இந்நிலையில் ஒரிஜினல் விசித்திரன், ஜோஜூ ஜார்ஜ் சர்ச்சையில் சிக்கி உள்ளார். அவர் கார் பந்தயத்தில் மிக விருப்பம் உள்ளவர். அவ்வப்போது கார் பந்தியங்களில் கலந்துகொள்வார். சமீபத்தில் அப்படி ஒரு கார்...
www.patrikai.com
ஆர்.கே.சுரேஷ் கண்டுபிடித்த புதிய நயன்தாரா!
இயக்குனர் பாலா தயாரிப்பில் பத்மகுமார் இயக்க, ஆர் கே சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கும் படம், விசித்திரன். தனியார் மருத்துவமனைகளில் நடைபெறும், உடல் உறுப்பு மாற்று மோசடி, ஏழை மக்கள் ஏமாற்றப்படுவது குறித்து அதிர்ச்சிகரமான தகவலைச் சொல்லி இருக்கும் படம் இது. இதையடுத்து அரசியல் தலைவர்கள் திரை பிரபலங்கள் பலரும் படத்தைப் பார்த்து பாராட்டி உள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களுக்காக சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. பிக் பாஸ் பிரபலங்கள்,...
www.patrikai.com
விமர்சனம்: விசித்திரன்
பொதுவாக, திரைப்பட விமர்சனம் என்றால், கதை குறித்துதான் ஆரம்பிப்பார்கள். இந்த படத்தில், கதை நாயகனாக நடித்துள்ள ஆர்.கே.சுரேஷில் இருந்துதான் தவங்க வேண்டும். மாயனாக, அப்படி ஒரு சிறப்பான நடிப்பு. மனைவி விவாகரத்து பெற்று பிரிந்துபோக, மகளும் அவருடன் செல்ல.. தனிமையில் வாடுகிறார் மாயன். பார்த்துக்கொண்டு இருந்த காவல் பணிக்கு விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு, போதையில் மூழ்குகிறார். நடுத்தர வயதுக்கு மேற்பட்ட தோற்றம், நிதானமான நடை, கூர்மையான பார்வை என ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் ஆர்.கே.சுரேஷ். அவரது (முன்னாள்) மனைவியும்,...
www.patrikai.com