‘சினிமாவுக்கு வரவில்லை என்றால், நானும் தொழில் செய்ய வந்திருப்பேன்!’’: கமல்ஹாசனின் ஆசை...
#NVBusinessStarAwards #KamalHaasan #Business #VikatanAwards
‘சினிமாவுக்கு வரவில்லை என்றால், நானும் தொழில் செய்ய வந்திருப்பேன்!’’: கமல்ஹாசனின் ஆசை...
#NVBusinessStarAwards #KamalHaasan #Business #VikatanAwards
பாரம்பர்யப் பெருமை, நவீனத் தொழில்நுட்பம், எதிர்காலத்துக்கான திட்டமிடலுடன் வளர்ச்சிப் பாதையில் பயணிப்பவர்!
Lifetime Achievement Award - M M Murugappan
Chairman, Murugappa Group
தோல்விகளைப் பாடமாகவும், வெற்றிகளைப் படிகளாகவும் மாற்றி மேலும் மேலும் வெற்றி நடைபோடும் வெற்றியாளர்!
Self made Entrepreneur Award - M Ponnuswami
Chairman & Managing Director, Pon Pure Chemical India Pvt Ltd
தன்னுடைய முன்னேற்றம் மட்டுமல்ல, தன்னுடன் இருக்கும் அனைவருக்குமான முன்னேற்றத்துக்கு உழைப்பவர்.
Business Mentor Award - Arun Jain
Chairman & Managing Director, Intellect Design Arena Limited
எண்ணற்ற தொழில்முனைவோர்களையும், ஏராளமான வேலைவாய்ப்புகளையும் தொடர்ந்து உருவாக்கிவரும் டிரஸ்ட்!
Business Mentor (Institution) Award - Bharatiya Yuva Shakti Trust
சமூக அக்கறையுடன் கூடிய தொழில் நிறுவனங்களை வளர்த்தெடுப்பதே இவரின் தாரக மந்திரம்!
Social Consciousness Entrepreneur Award - Paul Basil
Founder & CEO, Villgro Innovations Foundation
பணியாளர்களிடம் வித்தியாசமான அணுகுமுறை, புதுமையான புராடக்டுகள், கிரியேட்டிவான பணிச்சூழல்... ஸ்டார்ட்அப்களில் கெத்து காட்டும் ஆரஞ்ச் ஸ்கேப்!
Start-up Champion Award - Suresh Sambandam
Founder Orangescape & CEO,kissflow
பறவையாக எழுந்து, உயரப் பறந்து தங்கள் துறையில் உச்சம் தொட்டவர்கள்!
Phoenix Entrepreneur Award - C.K Kumaravel & K.Veena
Groom India Salon & Spa Pvt.Ltd.
வேட்டியை எல்லோருக்குமான ஃபேஷன் ஸ்டேட்மெண்ட்டாக மாற்றிக்காட்டியவர்!
Business Innovation Award - K R Nagarajan
Founder & Chairman, Ramraj Cotton
நூற்றுக்கணக்கான பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு தரும் பள்ளிக் கல்வி மட்டுமே படித்தவர்!
Rising Star Entrepreneur - T Sathish Kumar
Managing Director, Milky Mist Dairy Food Private Limited