
பயங்கரமா 2 பேரும் சண்டை போட்டுக்கிறாங்க?🤔 | Bigg Boss | BB S9 Review | Vijay Sethupathy | #shorts
YouTube
புஷ்பா 2 முக்கிய வில்லன் விஜய்சேதுபதி… பகத் பாசிலுக்கும் முக்கியத்துவம்…
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா இருவரும் இணைந்து கலக்கிய திரைப்படம் 'புஷ்பா' - தி ரைஸ். சமந்தாவின் சிங்கிள் சாங் மூலம் 350 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலான இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் 'புஷ்பா' - தி ரூல் என்ற பெயரில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. இதற்கான படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இந்தப் படத்தில் முக்கிய வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இதனைத்...
www.patrikai.com'மாமனிதன்' வெளியீடு பற்றி அறிவிக்க எனக்கு அதிகாரமில்லை : சீனு ராமசாமி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
'மாமனிதன்' வெளியீடு பற்றி அறிவிக்க எனக்கு அதிகாரமில்லை : சீனு ராமசாமி
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoonஒன்லி ஃபார் தியேட்டர்ஸ்'' தமிழ் சினிமாவில் புதிய முயற்சி.. | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
ஒன்லி ஃபார் தியேட்டர்ஸ்'' தமிழ் சினிமாவில் புதிய முயற்சி..
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoonஓவியர் பாரியின் கார்ட்டூன் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoonவிஜய் சேதுபதியின் உபெனா லுக் ரிலீஸ்…..! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
விஜய் சேதுபதியின் உபெனா லுக் ரிலீஸ்.....!
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoonമക്കൾ സെൽവന് പിറന്നാൾ മധുരം; ഈ വർഷം വരാനിരിക്കുന്നത് പത്തോളം പടങ്ങൾ
അക്കൗണ്ടൻ്റായി സിനിമയിലെത്തിയ വിജയ് സേതുപതി ആദ്യം ചെറു വേഷങ്ങളിലൂടെയാണ് ശ്രദ്ധ നേടിയത്.
Darbar latest update : தர்பாருக்கு சிக்கல்... - பிகிலால் ஏற்பட்ட வம்பு...! | Rajinikanth | Lyca
YouTubeவிஜய்சேதுபதியின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, உடல் உறுப்புதானம் செய்த ரசிகர்கள்
http://bit.ly/2QOQb8t
#VijaySethupathy #OrganDonation #VijaySethupathyFans
உடல் உறுப்புதானம் செய்த விஜய்சேதுபதி ரசிகர்கள்
விஜய்சேதுபதியின் ரசிகர்கள் சிலர் உடல் உறுப்புதானம் செய்துள்ளனர்.
ஜனவரி 16 ஆம் தேதி நடிகர் விஜய்சேதுபதியின் பிறந்தநாள். ஆகவே, அவரது ரசிகர்கள் இப்போதே கொண்டாடத்திற்கு தயாராகிவிட்டார்கள். பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சிறப்பான நிகழ்வை ஒருகிணைத்துள்ளனர். ஒன்றாக இணைந்து உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர். இது குறித்து கிடைத்த தகவல்படி, “கடந்த 5 ஆம் தேதி திருச்சியிலுள்ள விஜய்சேதுபதி ரசிகர் மன்றத்தினர் இணைந்து அவரது பிரந்தநாளை கொண்டாடும் வகையில் உடல் உறுப்புத் தானம் செய்துள்ளோம். ஏறக்குறைய 202 ரசிகர்கள் இதை செய்துள்ளனர். அரசு மருத்துவமனையில் இதற்கான விண்ணப்பத்தை பெற்று பதிவு செய்துள்ளோம்” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உடல் உறுப்புத் தானம் குறித்து மேற்கொண்டு சில விவரங்கள் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டில் உறுப்புகளை தானம் செய்வதாக உறுதியளித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1338 ஆக உள்ளது. திரை நட்சத்திரங்களின் ரசிகர்கள் பலரும் தங்கள் அவர்கள் விரும்பு நடிகர்களின் பிறந்தநாளின் போது ஒன்றாகக்கூடி இதுபோன்ற தானம் செய்ய முன்வந்தால் ஒரு சிறந்த எடுத்துக்காட்டான சமூகத்தினை ஏற்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Vijay Sethupathy to act in the next two Kamal Hasan movies…! - Updatenews360.com | English News Online | Live News | Breaking News Online | Latest Update News
Quick ShareActor Vijay Sethupathy who attended the celebration event of Kamal’s 60th year in cinema...
Updatenews360.com | English News Online | Live News | Breaking News Online | Latest Update News