ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கிக் கடன் மோசடி: கோச்சார் தம்பதிகளைத் தொடர்ந்து வீடியோகான் உரிமையாளர் கைது

https://patrikai.com/videocon-ceo-arrested-by-cbi-2-days-after-ex-icici-bank-ceo-chanda-kochhar/

#icicibank #SCAM #Loans #ChandaKochhar #Videocon #Venugopal_Dhoot

ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கிக் கடன் மோசடி: கோச்சார் தம்பதிகளைத் தொடர்ந்து வீடியோகான் உரிமையாளர் கைது

டெல்லி: ஐசிஐசிஐ வங்கிக்கடன் மோசடி வழக்கில் ஏற்கனவே வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சர் அவரது கணவர் தீபக் கோச்சார் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த வீடியோகான் குழுமத்தின் உரிமையாளர் வேணுகோபால் தூத் கைது செய்யப்பட்டு உள்ளார். நாட்டின் மிகப்பெரும் தனியார் வங்கிகளில் ஒன்றான, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக  ராஜஸ்தானைச் சேர்ந்த சாந்தா கோச்சார் என்பவர் கடந்த , 2009 முதல் 2018 வரை இருந்தார்....

www.patrikai.com