அஜித்தின் 'வலிமை' திரைப்படம் குறித்து பேசிய தயாரிப்பாளர் போனி கபூர்....!

https://www.patrikai.com/valimai-shooting-to-be-wrapped-up-by-feb-15/ #ValimaiUpdate @[email protected] #ValimaiWrapOnFeb15 #valimai

அஜித்தின் ‘வலிமை’ திரைப்படம் குறித்து பேசிய தயாரிப்பாளர் போனி கபூர்….!

எச்.வினோத், இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை'. இதில் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார் அஜித். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் தாயின் அன்பை உணர்த்தும் பாடல் ஒன்றைக் கொடுத்திருக்கிறார் யுவன். இது தவிர படத்தில் விக்னேஷ் சிவன் ஒரு பாடலை எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 'வலிமை' படத்தின் அப்டேட் கேட்டு கடந்த ஒரு வருடங்களாக அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்....

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon