#வலிமை சிமெண்ட் விற்பனையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்… https://patrikai.com/chief-minister-stalin-started-selling-of-govt-valimai-cement/ via @[email protected]
#ValimaiCement #Valimaiupdate #Valimai #cement #construction @[email protected] @[email protected]
‘வலிமை’ சிமெண்ட் விற்பனையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…
சென்னை: தமிழக அரசு தயாரிக்கும் வலிமை சிமெண்ட் விற்பனையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சந்தைகளில் விற்பனை செய்யப்படும் சிமெண்ட் உள்பட கட்டுமானப் பொருட்களின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. இதனால், சிமெண்ட் விலையை குறைக்க நடவடிக்கைக எடுக்க வேண்டும் அரசுக்கு கோரிக்கைகள் வந்தன. இதையடுத்து, அரசு சார்பிலேயே சிமெண்ட் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு அரசின் டான்செம் சார்பில். 'வலியதோர் உலகம் செய்வோம்' என்பதை மையக்கருத்தாக கொண்டு 'வலிமை'...