@PeterStefanovic recounts the lie upon lies being spewed by @Conservatives regarding #nurses pay, bogus Free Trade Deals and the fallacy that vaccine rollout was all down to Brexit.
#ToryLiars #NursesStrike #NursesPayRiseNow #ukpolitics #FTAs #Brexit #VaccineRollout

தடுப்பூசி ஒதுக்கீடு அதிகரிக்ககோரி 9ந்தேதி டெல்லி பயணமாகிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை: தமிழ்நாட்டில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவுவதால், தடுப்பூசி ஒதுக்கீட்டை மேலும் அதிகரிக்க வலியுறுத்தும் வகையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 9ந்தேதி டெல்லி செல்கிறார். அங்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனை சந்தித்து பேசுகிறார். தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களிடையே ஆர்வம் எழுந்துள்ளதால், தடுப்பூசி முகாம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால், தடுப்பூசி பற்றாக்குறையால் பலர் ஏமாற்றமடைந்து வருகின்றன. சில இடங்களில் போராட்டங்களும் நடைபெறுகின்றன. இதன் காரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்தியஅரசுக்கு பலமுறை...
www.patrikai.com
தமிழ்நாட்டில் தடுப்பூசி வீணாவதில்லை; மத்தியஅரசு கூடுதலாக தடுப்பூசி ஒதுக்க வேண்டும்! மா.சுப்பிரமணியன்
சென்னை: தமிழ்நாட்டில் தடுப்பூசி வீணாவதில்லை என்றும், மத்தியஅரசு கூடுதலாக தடுப்பூசி ஒதுக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். மக்கள் நால்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் இதுவரை 3,300 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், 122 பேர் கருப்பு பூஞ்சை தொற்றால் உயிரிழந்துள்ளனர்.இந்த நோய்க்கான 59,060 ஆம்போடெரிசின் பி மருந்துகள் கையிருப்பில் உள்ளது. தமிழ்நாட்டில் தடுப்பூசி வீணடிக்கப்படவில்லை., ஒரு...
www.patrikai.com