
தமிழகத்திற்கு இதுவரை 1,17,18,890 தடுப்பூசிகள் வந்துள்ளன; 1,10,34,270 பேருக்கு செலுத்தப்பட்டு உள்ளன….
சென்னை: தமிழகத்திற்கு இதுவரை 1 கோடியே 17 லட்சத்து 18 ஆயிரத்து 890 தடுப்பூசிகள் வந்துள்ளன. இதில் 1கோடியே 10லட்சத்து 34ஆயிரத்து 270 பேருக்கு செலுத்தப்பட்டு உள்ளன என தமிழகஅரசு தெரிவித்து உள்ளது. தொற்று பரவலை தடுக்க ஒரே வழி தடுப்பூசி எடுத்துக்கொள்வது என உலக சுகாதார வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாட்களில் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது....
patrikai.comகல்வி, வேலை போன்ற அத்தியாவசிய பணிகளுக்காக வெளிநாடு செல்பவர்கள் மட்டும்
#கோவிஷீல்டு தடுப்பூசியின் 2வது டோசை 28 நாட்களுக்கு பிறகு போட்டுக் கொள்ளலாம் - மத்திய சுகாதார அமைச்சகம்
#SecondDoses #VaccineRegistration @
[email protected] @
[email protected] @
[email protected]People of Hyderabad, I'm looking for a Sputnik V vaccine in Hyderabad (paid or free). If you have leads where I could find one, then I'd be very much obliged.
Pls like, RT & amplify.
#HyderabadTwitter #VaccineRegistration #hyderabadcovidhelp #HyderabadVaccine #SputnikV
People of Hyderabad, I'm looking for a Sputnik V vaccine in Hyderabad (paid or free). If you have leads where I could find one, then I'd be very much obliged.
Pls like, RT & amplify.
#HyderabadTwitter #VaccineRegistration #hyderabadcovidhelp #HyderabadVaccine #SputnikV
#Breaking : தமிழகம் உள்ளிட்ட 18 மாநிலங்களுக்கு கூடுதலாக கோவாவின் தடுப்பூசிகள் பாரத் பயோடெக் நிறுவனம் அனுப்பிவைப்பு.
#VaccineRegistration #BharatBiotech#Covaxin தடுப்பூசிக் கொள்கையை மாற்று. அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி, அறிவியல் வழிமுறையில் திட்டமிட்டு விநியோகம் செய்திடு.
#VaccineForAll #VaccineFor18Plus #VaccineRegistrationஒன்றிய அரசு மட்டுமே கட்டாய உரிம விதிகளை பயன்படுத்தி தகுதியான அனைத்து நிறுவனங்களையும் விரைவாக தடுப்பூசி தயாரிக்கச் செய்திட முடியும். @
[email protected] இப்போதே செய்திடுங்கள் - தோழர் @
[email protected] #COVIDVaccine #Covid19IndiaHelp #PSUsMakeVaccines4All #VaccineFor18Plus #VaccineRegistration