இறுதிக்கட்ட ஆய்வில் உள்ள தடுப்பூசி : 30 கோடி டோஸ் தயாரிக்க 1500 கோடி ரூபாய் முன்பணம் கொடுக்கிறது இந்திய அரசு
https://patrikai.com/govt-of-india-to-pay-rs-1500-crore-to-biological-e-to-produce-30-crore-vaccine/
#PMModi #PMNarendraModi #NarendraModi #BiologicalE #VaccineFor18Plus
இறுதிக்கட்ட ஆய்வில் உள்ள தடுப்பூசி : 30 கோடி டோஸ் தயாரிக்க 1500 கோடி ரூபாய் முன்பணம் கொடுக்கிறது இந்திய அரசு | patrikai.com
ஹைதராபாதைச் சேர்ந்த பயோலொஜிக்கல்-இ நிறுவனம் கண்டுபிடித்திருக்கும் புதிய கொரோனா தடுப்பூசி இரண்டு கட்ட ஆய்வுகள் முடிவடைந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆர்.பி.டி. ப்ரோடீன் வகையை சேர்ந்த இந்த தடுப்பூசி இறுதி கட்ட ஆய்வுக்குப் பின் ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை முழுவீச்சில் இதனை தயாரிக்கும் பணியில் பயோலொஜிக்கல்-இ நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. இந்த புதிய தடுப்பூசியை யாருக்கும் வழங்காமல் இந்திய மக்களின் பயன்பாட்டுக்காக வைத்திருக்குமாறு மத்திய அரசு அந்நிறுவனத்தை கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், 30 கோடி…
