பள்ளிகளில் குழந்தைகளுக்கு தடுப்பூசி! இந்த வாரம் 50ஆயிரம் தடுப்பூசி முகாம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்… https://patrikai.com/children-vaccinate-in-schools-50-thousand-vaccination-camp-this-week-says-minister-ma-subramanian/ via @[email protected]

#COVID19 #vaccination #schoolstudents #VaccinationCamp @[email protected]

பள்ளிகளில் குழந்தைகளுக்கு தடுப்பூசி! இந்த வாரம் 50ஆயிரம் தடுப்பூசி முகாம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை: தமிழகத்தில் அக்டோபர் 4ம் தேதி 14 முதல் 17 வயது வரையிலான மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளுக்கே  சென்று தடுப்பூசி செலுத்தப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். மேலும், இந்த வார ஞாயிற்றுக்கிழமை மாநிலம் முழுவதும் 50ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும்,  மருத்துவம் சார்ந்த காலி பணியிடங்கள் அனைத்தும் இரண்டு மாதத்திற்குள் நிரப்பப்படும் என்றும் தெரிவித்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியளார்களிடம் பேசிய அமைச்சர் சுப்பிரமணயின்,. , தமிழகத்தில் பரவி...

www.patrikai.com

#சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் நாளை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
https://patrikai.com/gcc-is-organising-special-covid-mega-vaccination-drive-across-chennai-on-sunday/ via @[email protected]

#Chennai #TamilNadu #COVID19 #Vaccine #VaccinationCamp

சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் நாளை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

சென்னை: சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும்  நாளை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்  நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 200 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துவிட்ட நிலையலும், தமிழகஅரசு தடுப்பூசி முகாம்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.  தடுப்பூசி செலுத்துவது ஒரு பேரியக்கமாக நடத்தப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற 34 மெகா தடுப்பூசி முகாம்களில் இதுவரை 41 லட்சத்து 90 ஆயிரத்து 373 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாளை மீண்டும் தடுப்பூசி முகாம்...

www.patrikai.com

சென்னையில் நாளை 2 ஆயிரம் இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்!
https://patrikai.com/tomorrow-2000-mega-corona-vaccination-special-camp-in-chennai/ via @[email protected]

#Chennai #MegaVaccinationDrive #MegaCamp #VaccinationCamp #Vaccination

சென்னையில் நாளை 2 ஆயிரம் இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்!

சென்னை: சென்னையில் நாளை 2 ஆயிரம் இடங்களில் மெகா  கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.  சென்னையில் 47,77,906 நபர்கள் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த தகுதி உடைய நபர்களாக உள்ளனர். இவர்களில் 3,43,738 நபர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. மற்றவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக  சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் கோவிட் தடுப்பூசி செலுத்துவது ஒரு பேரியக்கமாக...

www.patrikai.com

தமிழ்நாடு முழுவதும் 6வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது… பொதுமக்கள் ஆர்வம்… https://patrikai.com/6th-mega-corona-vaccine-camp-has-started-across-tamil-nadu-people-are-interest/ via @[email protected]

#vaccination #vaccinationcamp #megavaccinationdrive #TamilNadu @[email protected] @[email protected]

தமிழ்நாடு முழுவதும் 6வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது… பொதுமக்கள் ஆர்வம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில்,  மாநிலம் முழுவதும் இன்று 6வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே ஞாயிற்றுக்கிழமை களில்  5  மெகா முகாம்கள்  நடத்தப்பட்டு பல லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், இன்று 6வது தடுப்பூசி மெகா முகாம், முதன்முறையாக, மது குடிப்போர் மற்றும் அசைவம் சாப்பிடுவோருக்காக  சனிக்கிழமை (23ந்தேதி) நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் 1600...

www.patrikai.com
#MegaVaccinationDrive மெகா #தடுப்பூசி இயக்கத்தின் ஒரு பகுதியாக மாலை 4.23 மணி நிலவரப்படி தமிழகத்தில் 20.11 லட்சம் தனிநபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது- சுகாதார செயலாளர் @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] #GetVaccinatedNow #VaccinationDrive #VaccinationCamp