
சொத்து வரி உயர்வை தொடர்ந்து காலி மனைகளுக்கான வரியும் 100% உயர்வு! தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் சொத்துவரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தற்போது காலி மனைகளுக்கான வரியையும் 100 சதவிகிதம் உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் சொத்து வரி குறைந்த பட்சம் 25 சதவிகிதம் முதல் அதிக பட்சமாக 150 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், வரியை குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளும் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இந்த நிலையில், தற்போது காலி மனைகளுக்கான வரியையும் 100 சதவிகிதம் அளவுக்கு உயர்த்தி தமிழகஅரசு...
www.patrikai.com