#Vaaitha - accurately represents state of judiciary today. Every who 🔥🔥for #JaiBhim, please watch this climax as well. Also on @PrimeVideoIN
வாய்தா: சட்ட நடமுறைகளில் நோய்தான்

YouTube
வாய்தா படத்துக்கு தடை: இரு முனை எதிர்ப்பு!

வினோத்குமார் தயாரிப்பில் சி.எஸ்.மஹிவர்மன் இயக்கத்தில் மு.ராமசாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம், வாய்தா. புகழ் – பவுலின் ஜெசிகா ஜோடியாக நடித்துள்ளனர். நாசர் முக்கிய பாத்திரத்தில் தோன்றுகிறார். நீதிமன்ற நடைமுறைகளை விமர்சிக்கும் இப்படத்தை அரசியல் தலைவர்கள் பலரும் பாராட்டினர். அதே நேரம் வழக்கறிஞர்கள் மத்தியில் படத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்நிலையில், படத்தில் தங்கள் சாதியை இழிவுபடுத்தி இருப்பதாக, ராஜகுல சமூக நலச்சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், ‘இப்படத்தை ஈரோடு மாவட்டத்தில் வெளியிடாமல் தடை செய்ய வேண்டும்....

www.patrikai.com
நீதிபதிகள், வழக்கறிஞர்களை அவமதிக்கிறது ‘வாய்தா’ திரைப்படம்!: வழக்கறிஞர்கள் கொதிப்பு!

YouTube
ஜாதி பாகுபாடு: ‘வாய்தா’ படத்துக்கு தடை கோரி மனு!

பேரறிவாளன் வாழ்க்கை சினிமா ஆகிறது!
https://youtu.be/cCd97Uagql0 via @[email protected]

#Perarivalan #Vaaitha @[email protected] @[email protected]

பேரறிவாளன் வாழ்க்கை சினிமா ஆகிறது!

YouTube
பரபரப்பை ஏற்படுத்தி உள்ள ‘வாய்தா’: மே 6ல் வெளிவருகிறது!

நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கி நிற்பதையும், தாமதமாவதால் எளிய மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளையும் அடிப்படையாக வைத்து உருவாகி உள்ள வாய்தா திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. வராஹ ஸ்வாமி ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கே. வினோத்குமார் தயாரிக்க சி.எஸ். மகிவர்மன் இயக்கத்தில் கதை நாயகனாக மு.ராமசாமி நடித்திருக்கிறார். நாசர், புகழ் மகேந்திரன், பவுலின் ஜெசிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லோகேஸ்வரன் இசையமைத்துள்ளார். எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் மே 6ம் தேதி வெளியாகிறது.

www.patrikai.com
மு.ராமசாமி நடிக்கும் வாய்தா:  இன்று டீசர் வெளியீடு

சர்வதேச அளவில் இருபது விருதுகளைப் பெற்றுள்ள வாய்தா திரைப்படத்தின் டீசர் இன்று மாலை ஆறு மணிக்கு வெளியாகிறது. வராஹா சுவாமி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் கே.வினோத்குமார் தயாரிக்க, சி.எஸ்.மகிவர்மன் இயக்கியுள்ளார்.  சி.எஸ். மகிவர்மன்  இயக்குநர் தமிரா இயக்கிய ஆண்தேவதை படத்தில்  உதவி இயக்குநராக பணியாற்றியவர்.  ‘ஜோக்கர்’, ‘கே.டி.. என்கிற கருப்பத்துரை’ உள்ளிட்ட படங்களில் பெரும் பாராட்டைப் பெற்ற மு.ராமசாமி, கதை நாயகனாக நடிக்கிறார். இவர், தமிழில் நவீன நாடகச்செயல்பாடுகளை முன்னெடுத்தவர். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில், புகழ் மகேந்திரன் தோன்றுகிறார். இவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களில் ஒருவரான சி.மகேந்திரனின் மகன். மேலும்,  நாசர், ஜெசிகா பவுலின், ‘நக்கலைட்ஸ்’  பிரசன்னா மற்றும் நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமாவைச் சேர்ந்த கலைஞர்கள் சிலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரபல ஒளிப்பதிவாளர் விஜய் மில்டனிடம் நீண்ட காலமாக உதவியாளராக பணியாற்றிய சேது முருகவேல் அங்காரகன் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘அசுரன்’, ‘வட சென்னை’, ‘சூரரைப் போற்று’ உள்ளிட்ட படங்களில் பிரம்மாண்டமாக செட் அமைத்திருந்த கலை இயக்குநர் ஜாக்சன் இந்த படத்திலும் பணியாற்றி இருக்கிறார். ...

www.patrikai.com