அதிமுக எம் எல் ஏ வாகனத்துக்கு வழி விட்டவர் மின்சாரம் தாக்கி மரணம் https://patrikai.com/person-gave-way-to-admk-mla-car-and-died-of-electric-shock/ via @[email protected]

#TMTamilselvam #Uthangarai #Krishnagiri #electrocution @[email protected] @[email protected]

அதிமுக எம் எல் ஏ வாகனத்துக்கு வழி விட்டவர் மின்சாரம் தாக்கி மரணம்

ஊத்தங்கரை ஊத்தங்கரை அருகே அதிமுக எம் எல் ஏ வாகனத்து வழி விட்டவர் மின்சாரம் தாக்கி  உயிர் இழந்துள்ளார் அதிமுக வை சேர்ந்த தமிழ்ச்செல்வம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டப்பேரவை தொகுதி உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.   ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேடை பகுதியில் உள்ள பெரிய தள்ளப்பாடி பகுதியில் புதிய சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பூமி பூஜை இன்று நடைபெற இருந்தது.  இதில் கலந்து கொள்ள ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வம் வாகனம் மூலமாக அந்த வழியாக...

www.patrikai.com