கொரோனா நிவாரணம் - ஜோ பைடனின் 1.9 டிரில்லியன் டாலர்கள் நிவாரணத் திட்டம்!
https://www.patrikai.com/joe-bidens-big-corona-relief-plan-for-1-9-trillion-us-dollars/ @[email protected] @[email protected] #coronarelief #USdollsrs #USA
கொரோனா நிவாரணம் – ஜோ பைடனின் 1.9 டிரில்லியன் டாலர்கள் நிவாரணத் திட்டம்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகளை அகற்றும் வகையில், 1.9 டிரில்லியன் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் மதிப்பில், நிவாரண திட்டம் ஒன்றை வகுத்துள்ளார் அந்நாட்டு அதிபர் ஜோ பைடன். இதனையடுத்து, இத்திட்டம் குறித்து விவாதிக்க, குறிப்பிட்ட மாகாண ஆளுநர்கள் மற்றும் மாநகர மேயர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவர்களுடனான கூட்டம், அதிபர் மாளிகையிலுள்ள ஓவல் அலுவகத்தில் நடைபெறவுள்ளது. இத்திட்டத்தின் மூலம், கொரோனா பாதிப்புகளால், பல மாகாணங்களில் வேலையிழந்த ஏராளமானோருக்கு தேவையான நிவாரண உதவிகளை அளிக்க முடியுமென்று தொடர்புடைய தகவல்கள் தெரிவிக்கின்றன....