“ஹாய் மச்சான்ஸ்”… நடிகை நமீதா இரட்டைக் குழந்தைக்கு தாயானார்… https://patrikai.com/actress-namitha-blessed-with-twin-boy-babies/ via @[email protected]
“ஹாய் மச்சான்ஸ்”… நடிகை நமீதா இரட்டைக் குழந்தைக்கு தாயானார்…
2004 ம் ஆண்டு விஜயகாந்த், பிரபு தேவா நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை நமீதா. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் கதாநாயகியாக மட்டுமல்லாமல் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ள நடிகை நமீதா சில படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியும் ரசிகர்கள் சுண்டி இழுத்தார். பிக் பாஸ் சீசன் 1 நிழச்சிக்குப் பிறகு சில ஆண்டுகள் திரைத்துறையில் இருந்து ஒதுங்கியிருந்த நடிகை நமீதா, தான் கர்பமாக இருப்பதாக கடந்த...