வடசென்னையின் அடையாளங்களில் ஒன்றானதும், 2 தலைமுறைகள் படம் பார்த்த ‘அகஸ்தியா’ தியேட்டர் விடைபெற்றது…
https://patrikai.com/north-chennai-is-one-of-the-landmarks-agastya-theatre-where-2-generations-watched-movies-said-goodbye/ via @[email protected]
வடசென்னையின் அடையாளங்களில் ஒன்றானதும், 2 தலைமுறைகள் படம் பார்த்த ‘அகஸ்தியா’ தியேட்டர் விடைபெற்றது…
சென்னை: வடசென்னையின் அடையாளங்களில் ஒன்றாக, தண்டையார் பேட்டை மணிகூண்டு அருகே கடந்த 2 தலைமுறையாக செயல்பட்டு வந்த அகஸ்தியா தியேட்டர் சென்னை மக்களிடம் இருந்து விடைபெற்றது. இந்த தியேட்டரின் கடைசி நாளாக டிசம்பர் 1ந்தேதி இருந்தது. நேற்று (டிசம்பர் 2ந்தேதி) முதல் கட்டிடம் இடிக்கும்படி நடைபெற்று வருகிறது. இது வடசென்னை சினிமா ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 'அகஸ்தியா தியேட்டர்', 1967-ம் ஆண்டு தண்டையார்பேட்டை-திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மணிக்கூண்டு அருகே கட்டி திறக்கப்பட்டது. வடசென்னை பகுதியில் முதல் முதலில்...