திருவாரூர் பல்கலைக்கழக இடஒதுக்கீடு பிரச்சனைக்கு பதிலே இல்லாமல் பதில்; பல்கலைக்கழகத்தின் தன்னாட்சி அரசியல் சாசனத்தை விட மேலானதா? - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #HigherEduction #TiruvarurUniversity #SuVenkatesanMP @[email protected] @[email protected]
