திருவள்ளுவருக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் அமெரிக்காவிலும் ‘வள்ளுவர் தெரு’ என பெயரிட்டு கவுரவம்…
https://patrikai.com/first-time-in-usa-virginia-district-street-name-will-be-valluvar-way/ via @[email protected]
நியூயார்க்: திருவள்ளுவருக்கு பெரும் சேர்க்கும் வகையில் அமெரிக்காவில் ஒரு தெருவுக்கு 'வள்ளுவர் தெரு' என பெயரிட்டு கவுரவப்படுத்தப்பட்டுள்ளது. இது உலகி அரங்கில் தமிழனின் பெருமை மேலும் பறைசாற்றி உள்ளது. உலக பொதுமறையான திருக்குறள் உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உலக நாடுகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதுபோல திருக்குறளை எழுதிய திருவள்ளுவரும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் போற்றப்படுகிறார். இந்த நிலையில், அமெரிக்காவில் முதன்முறையாக சாலை ஒன்றிற்கு திருவள்ளுவரின் பெயர் சூட்டப்பட உள்ளது. அங்குள்ள விர்ஜினியா மாகாணத்தில்...
நீங்கள் சொல்லித்தான் நாங்கள் திருவள்ளுவரைத் தெரிந்து கொள்ள வேண்டுமா?
பழனிக்கே பஞ்சாமிர்தம் மாதிரி எங்களிடமே திருக்குறளைச் சொல்கிறீர்களே - @[email protected] மாநிலச் செயலாளர் #CPIM #Tiruvalluvar #Tirukkural #FarmersProtest2020 #FarmAct #ModiLies #BJPFails @[email protected]