தமிழக ஆட்சியாளர்களின் தற்சார்பற்ற போக்கு தமிழக மக்களின் உயிருக்கு உலை வைத்து விடக் கூடாது!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அறிக்கை.
தமிழக ஆட்சியாளர்களின் தற்சார்பற்ற போக்கு தமிழக மக்களின் உயிருக்கு உலை வைத்து விடக் கூடாது!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அறிக்கை.
சாதிமத ஆணவக் குற்றங்களை ஊக்குவிக்கும் அதிமுக அமைச்சரை பதவி நீக்கம் செய்க! தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்!
தூக்கு போட்டு சாவாங்க... #Thiruma furious #speech about #Rajinikanth | #Periyar | #BJP
#Nakkheeran #Thiruma #Rajini NKN2 Subscribe to Nakkheeran TV http://bit.ly/1Tylznx www.Nakkheeran.in Social media links Facebook: http://bit.ly/1Vj2bf9 Twitter: http://bit.ly/21YHghu About Nakkheer
#அதிமுக வேட்பாளர் முருகுமாறன் வெற்றி செல்லும்! #திருமாவளவன் மனு தள்ளுபடி
https://www.patrikai.com/2016-kattumannarkoil-constituency…/
#AIADMK #VCK #Thirumavalavan #Thiruma #Murugumaran #Kattumannarkoil #MadrasHC
2016 Kattumannarkoil constituency assembly election result: Thirumavalavan petition dismissed
மைய அரசின் நிதிநிலை அறிக்கை:
அடித்தட்டு மக்களுக்கு எதிரானது!
இந்தியாவை மேலும் நெருக்கடிக்குள் ஆழ்த்தக் கூடியது!
#திருமா என்ற மூன்றேழுத்து பெயர் தமிழ் அரசியல்ல பல பேருக்கு வயிறு எரியவைக்குது போல...
என்னங்க பண்ண நீங்க பல கோடி செலவு பண்ணி பிரம்மாண்ட நிகழ்ச்சி வைத்து உங்க பெருமைய உங்க முன்னாடியே ஆட்களை வைத்து சொல்ல வைக்குறிங்க
ஆனால் அவர் இல்லாத தொலைக்காட்சி விவாதத்திலும் அவர் பெயரை சொல்ல வைக்கிறார்..that’s #THIRUMA.
விசிக பால.புதியவன்
அன்பு மழலை யாழினிக்கு
சிந்தும் கண்ணீர்ப்பூக்களால்
அஞ்சலி செலுத்துகிறேன்.
- தொல்.திருமாவளவன்.
#yazhini
#மழலை_யாழினி
#எருக்கலைநத்தம்_யாழினி
#மதுரை_யாழினி
#Thiruma
#Thirumavalavan
காவல் அதிகாரி வில்சன் சுட்டுக்கொலை:
தமிழகத்திலும் பயங்கரவாதம் பரவாமல் தடுக்க வேண்டும்!
சனவரி 8, பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வீர்!
தமிழக மக்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்.
#thiruma
#Thirumavalavan
#AllIndiaWorkersStrike
#AllIndiaStrike
நெல்லைக்கண்ணன் கைது:
பாஜக’வின் ஏவலுக்குப் பணிவிடை செய்கிறதா அதிமுக அரசு?
நெல்லைக்கண்ணன் அவர்கள் மீதான பொய்வழக்குகளைத் திரும்பப்பெறுவதுடன் அவரை உடனடியாக விடுதலைசெய்ய வேண்டுமெனவும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.