மாணவர்கள் விடுதியில் உரிய அடிப்படை வசதிகளை நிறைவேற்றி மாணவர்கள் ஆய்வு செய்வதற்கான நல்ல சூழலை உருவாக்கி தர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் - தோழர் @kbcpim@twitter.com மாநிலச் செயலாளர் #CPIM #TamilresearchCenter #Teacher #Demands #ADMK #ADMKFails Read More : https://bit.ly/3OeDpN0
முடங்கிபோயுள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனங்களை மீண்டும் புத்துயிர் அளித்து உயராய்வு நிறுவனமாக மாற்றிடுக! தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) கடிதம் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

                கடந்த அஇஅதிமுக ஆட்சிக் காலத்தில் நிர்வாக சீர்கேட்டினால் முடங்கிபோயுள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனங்களை மீண்டும் புத்துயிர் அளித்து உயராய்வு நிறுவனமாக மாற்றிடவும், நிர்வாக சீர்கேடுகள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்கு  உயர் அதிகாரிகளைக் கொண்ட குழு அமைத்திடவும் வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
தமிழ்க் கல்வெட்டு பராமரிப்புக்கான இயக்குனரகம் ஏன் மைசூரில் இருக்கிறது? - கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #TamilInscription #ModiGovt #Mysore #TamilresearchCenter #ResearchCenter #Tamilnadu More : https://youtu.be/mMyam1rSRnk @kbcpim@twitter.com
தமிழ்க் கல்வெட்டு பராமரிப்புக்கான இயக்குனரகம் ஏன் மைசூரில் இருக்கிறது?

YouTube