மோடி விவசாயிகளின் விரோதி என்பதை மீண்டும் மீண்டும் முழங்குவோம். - தோழர் பெ.சண்முகம்
#FarmersProtest #standwithfarmers #TNwithFarmers #Modibetrayedfarmers #Modi4corporates

டெல்லி காவல்துறையின் அராஜகத்தை மிஞ்சும் தமிழக காவல்துறை...

#DelhiProtest #FarmersProtest #TNPoliceAttackFarmers #TNwithFarmers

For more videos
https://youtu.be/B2boBtvSVLw

சீர்திருத்தங்கள்
கார்ப்பரேட் லாபத்திற்காக தானே தவிர
மக்களுக்காக அல்ல...
தோழர் சீத்தாராம் யெச்சூரி
#FarmBill2020 #DelhiProtest #FarmersProtest #TNwithFarmers #EconomicSurvey2021
தடையை மீறி டிராக்டர் பேரணி நடத்தியதற்காக கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கிட்டு சிறையிலடைத்துள்ள திருவாரூர் காவல்துறையை கண்டித்து திருவாரூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் #CPIM சார்பில் பெ.சண்முகம் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். #FarmersProtest #TnWithFarmers
போராட்டக் களங்கள் மீண்டும் விவசாயிகள் வசம்
காசிப்பூரில் இருந்து ஒரே நாளில் கலைந்து விட வேண்டும் என கூறப்பட்ட நிலையில் அங்கு விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
#AIKS #DelhiProtest #FarmersProtest #TNwithFarmers

வெற்றி கிடைக்கும் வரை விவசாயிகளின் போராட்டம் தொடரும்...

பொய்களும், ஏமாற்று வேலைகளும், அச்சுறுத்தல்களும், தாக்குதல்களும் விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட்டத்தை சிதைக்க முடியாது.
தோழர் விஜூ கிருஷ்ணன்
அதில் இந்திய இணைச் செயலாளர், AIKS
#AIKS #TNwithFarmers #FarmersProtest

ஆட்சியாளர்கள் அமைதியாக போராடுபவர்கள் மீது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினால் போராட்டம் வலுவடையவே செய்யும்...
தன்மன்ஜித் சிங் தேசி
பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்

#DelhiProtest #FarmersProtest #TNwithFarmers #CPIM #CPIMTamilnadu

விவசாயிகள் மீது போலீஸ் துணையோடு பாஜக, ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் நடத்தும் தாக்குதல் அம்பலம்.
முடக்கிய இன்டர்நெட் சேவையை மீண்டும் வழங்கிடு!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

#TnwithFarmers #CPIM #CPIMTamilnadu #DelhiProtest #FarmersProtest