தமிழ் கட்டாய பாடமாக உள்ளதா என்பது குறித்து அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு செய்ய வேண்டும்! தமிழகஅரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
https://patrikai.com/all-schools-should-inspect-whether-tamil-is-a-compulsory-subject-court-order-to-tamil-nadu-govt/ via @[email protected]
தமிழ் கட்டாய பாடமாக உள்ளதா என்பது குறித்து அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு செய்ய வேண்டும்! தமிழகஅரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
சென்னை: தமிழ் கட்டாய பாடமாக உள்ளதா என்பது குறித்து அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு செய்ய வேண்டும் என தமிழகஅரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், தாய்மொழியான தமிழ்மொழி கட்டாயப் பாடமாக்க வேண்டும் என தமிழகஅரசு ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில், . தமிழக பள்ளிகளில் தமிழை கட்டாயமாக்கி 2006-ல் இயற்றிய சட்டத்தை முறையாக அமல்படுத்த நடவடிக்கை இல்லை என ராகவன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல்...



