குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி… https://patrikai.com/tnpsc-announced-hall-ticket-for-group-2-2a-exam/ via @[email protected]
குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி…
சென்னை: வரும் 21-ம் தேதி நடைபெற உள்ள குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் (TNPSC இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. தேர்வாளர்கள் இணையதளத்தில் இருந்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கி கொள்ளலாம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2, 2ஏ பிரிவில் 116 காலியிடங்களும், குரூப் 2ஏ பிரிவில் 5,413 காலியாகவுள்ள பணியிடங்களுக்கான தோ்வு அறிவிப்பாணை ஏற்கனவே வெளியிடப்பட்டது. அதன்படி பிப்ரவரி 23 முதல் மார்ச் 23 ஆம் தேதி...