குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்! அறிவிப்பை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி https://patrikai.com/apply-for-group-2-group-2a-exam-from-today-tnpsc-announcement/ via @[email protected]

#group2 #TNPSC #TNPSCExam

குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்! அறிவிப்பை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி

சென்னை: டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு இன்று முதல் மார்ச் 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 போன்ற போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. தமிழகத்தில் கடந்த வருடம் கொரோனா காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது....

www.patrikai.com

குரூப்-2, குரூப்-2ஏ தேர்வு தேதிகளை வெளியிட்டார் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன்
https://patrikai.com/group-2-group-2a-exam-dates-announced-by-tnpsc-chairman-balachandran/ via @[email protected]

#TNPSCExam #group2 #Exams

குரூப்-2, குரூப்-2ஏ தேர்வு தேதிகளை வெளியிட்டார் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன்

சென்னை: தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2, 2ஏ தேர்வு தேதிகளை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தப்படும் குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகள் குறித்த அறிவிப்பு இன்று (பிப்.,18) வெளியாகும் என நேற்று  அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள அரசு துறைகளில் காலியாக உள்ள மொத்தம் 5,831 காலி பணியிடங்களுக்கான இந்த தேர்வு குறித்து  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. இந்த அறிவிப்பு வெளியான 75 நாளில் தேர்வு நடைபெறும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது....

www.patrikai.com

இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள்! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு… https://patrikai.com/vacancies-of-hindu-charitable-department-tnpsc-announcement/ via @[email protected]

#TNPSCExam #TNPSC #vacancy #employment #TamilNadu

இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள்! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு…

சென்னை: இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. அதன்படி,  இந்து சமய அறநிலையத்துறையில் 4 செயல் அலுவலர் பணியிடங்கள், கூட்டுறவுத்துறையில் உதவி தணிக்கை இயக்குநர் என மொத்தம் 8 பணியிடங் களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலர் நிலை 1 இல் 4 பணியிடங்களுக்கு, இந்துக்கள் மட்டும் பிப்ரவரி 21ஆம் தேதிக்குள் www.tnpsc.gov.in...

www.patrikai.com

டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழிப்பாடம் கட்டாயம் உள்பட பல புதிய விதிகள் அறிவிக்கப்பட வாய்ப்பு… https://patrikai.com/many-new-rules-are-likely-to-be-announced-in-the-tnpsc-exam-including-compulsory-in-tamil/ via @[email protected]

#Tnpsc #tnpscexam #Tamil #LanguageMatters

டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழிப்பாடம் கட்டாயம் உள்பட பல புதிய விதிகள் அறிவிக்கப்பட வாய்ப்பு… | www.patrikai.com

www.patrikai.com

தேடப்பட்டு வந்த #டிஎன்பிஎஸ்சி இடைத்தரகர் ஜெயக்குமார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண்

https://www.patrikai.com/tnpsc-broker-jayakumar-surrender-…/

#TNPSC #TNPSCScam #TNPSCGroup4 #TNPSCGroup2 #TNPSCExam

தேடப்பட்டு வந்த டிஎன்பிஎஸ்சி இடைத்தரகர் ஜெயக்குமார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

TNPSC broker Jayakumar Surrender in Saidapet court

#குரூப்4 முறைகேடு: சர்ச்சைக்குரிய மையங்களில் தேர்வு எழுதிய 99 பேர் வாழ்நாள் தகுதி நீக்கம்! #டிஎன்பிஎஸ்சி அதிரடி.!

https://www.patrikai.com/group-4-abuse-controversial-cente…/

#TNPSC #Group4 #TNPSCExam #TNPSCScam #Debarred

குரூப் 4 முறைகேடு: சர்ச்சைக்குரிய மையங்களில் தேர்வு எழுதிய 99 பேர் வாழ்நாள் தகுதி நீக்கம்! டிஎன்பிஎஸ்சி அதிரடி.! | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

Group 4 abuse: controversial center 99 examiners Life banned, TNPSC Action