நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மகத்தான வெற்றியைப் பெற்று சாதனை படைத்துள்ளது. - தோழர் @[email protected] #CPIM #LocalBodyElections2022 #TNElectionResults #DMKAlliance
சென்னை மாநகராட்சி 98வது வார்டில் #CPIM வேட்பாளராக களம் இறங்கிய இளம் பெண் ப்ரியதர்ஷினி வெற்றி பெற்றார் #LocalBodyElections2022 #TNElectionResults
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பேரூராட்சி 17 வது வார்டில் #CPIM வேட்பாளர் தோழர் V. சின்னன் வெற்றி பெற்றார் #LocalBodyElections2022 #TNElectionResults
திருப்பூர் மாநகராட்சி 53 வது வார்டில் #CPIM வேட்பாளர் தோழர் மணிமேகலை வெற்றி பெற்றார் #LocalBodyElections2022 #TNElectionResults
திருப்பூர் மாநகராட்சி 53 வது வார்டில் #CPIM வேட்பாளர் தோழர் மணிமேகலை வெற்றி பெற்றார் #LocalBodyElections2022 #TNElectionResults
திருப்பூர் மாநகராட்சி 17 வது வார்டில் #CPIM வேட்பாளர் தோழர் EP. ஜெயகிருஷ்ணன் வெற்றி பெற்றார் #LocalBodyElections2022 #TNElectionResults
திருப்பூர் மாநகராட்சி 17 வது வார்டில் #CPIM வேட்பாளர் தோழர் EP. ஜெயகிருஷ்ணன் வெற்றி பெற்றார் #LocalBodyElections2022 #TNElectionResults
ஆவடி மாநகராட்சி 10 வது வார்டில் #CPIM வேட்பாளர் தோழர் ஜான் வெற்றி பெற்றார் #LocalBodyElections2022 #TNElectionResults
திருமுருகன்பூண்டி நகராட்சி 22 வது வார்டில் #CPIM வேட்பாளர் தோழர் பார்வதி வெற்றி பெற்றார் #LocalBodyElections2022 #TNElectionResults
சென்னை மாநகராட்சி 123 வது வார்டில் #CPIM வேட்பாளர் தோழர் சரஸ்வதி வெற்றி பெற்றார் #LocalBodyElections2022 #TNElectionResults