தமிழ்நாட்டில் ஏப்ரல் 17ஆம் தேதி பிறகு 10,000க்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை.
அன்று 9,344 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில்
இன்று 9,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
#TNCorona #Lockdown #TNCoronaUpdates @[email protected] @[email protected]