The budget, delivered in the presence of Chief Minister M.K. Stalin, underscored the government’s twin priorities of social justice and economic expansion. https://english.mathrubhumi.com/news/india/tamil-nadu-interim-budget-2026-welfare-push-infrastructure-drive-gpcoi8dx?utm_source=dlvr.it&utm_medium=mastodon #InterimBudget #TamilNadu #TNBudget #BudgetNews

ஓவியர் பாரியின் கார்ட்டூன் https://patrikai.com/cartoonist-pari-26-3-2022-1/ via @[email protected]

#tamilnadubudget #TNBudget #annamalai #BJP @[email protected]

ஓவியர் பாரியின் கார்ட்டூன்

ஓவியர் பாரியின் கார்ட்டூன்

www.patrikai.com

தமிழக பட்ஜெட்டில் பெண் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கிய திமுக அரசு – ஆடியோ
https://patrikai.com/dmk-government-gives-importance-to-girls-education-in-tamil-nadu-budget-audio/ via @[email protected]

#tamilnadubudget #TamilNadu #TNBudget #WomenEmpowerment #girls #education #DMK @[email protected]

தமிழக பட்ஜெட்டில் பெண் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கிய திமுக அரசு – ஆடியோ

தமிழக பட்ஜெட்டில் பெண் கல்விக்கு முக்கியத்தும் அளித்து, அவர்களின் வாழ்க்கை தரம் உயரும் வகையில், மாதாந்திர உதவித்தொகையும் அறிவித்துள்ளதை பாரியின் கார்டூன் வரவேற்றுள்ளது.

www.patrikai.com
தமிழக பெண்களுக்கு பட்ஜெட்டில் ஏமாற்றம்! AIDWA கருத்து, "திமுக தனது தேர்தல் அறிக்கையிலும், அரசின் பெண்கள் கொள்கையிலும் பெண்களின் வீட்டுப்பணிகள் மதிப்பிடுவதாகவும், குடும்ப பெண்களுக்கு மதிப்பூதிய தொகை வழங்க அறிவித்திருந்த வாக்குறுதிகளை TNGovt நிறைவேற்ற வேண்டும்". #TNBudget #AIDWA
வருவாய் பங்கீட்டு முறை சட்டத்தை ரத்து செயதுவிட்டு, பரிந்துரை விலையை நிர்ணயித்து டன் கரும்புக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்க வலியுறுத்தி சென்னையில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம். . #TNAgriBudget2022 #AgricultureBudget #TNBudget
வேளாண்மை துறைக்கு இன்னும் கூடுதல் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். தமிழ்நாடு பட்ஜெட் 2022 - கரும்பு விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் - தோழர் பெ.சண்முகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் #TNAgriBudget2022 #AgricultureBudget #TNBudget More: https://youtu.be/JCk1gxDsS4M
தமிழ்நாடு பட்ஜெட் 2022 - விவசாயிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை

YouTube
தமிழக பெண்களுக்கு பட்ஜெட்டில் ஏமாற்றம்! அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கருத்து, "மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தை ரத்து செய்தது சரியல்ல. #TNAgriBudget2022 #TNBudget #AIDWA
காவிரி டெல்டா பகுதிகளில் 964 கி.மீ தூர் வாருவதற்கு 80 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியிருப்பது அப்பணியை முழுமையாக செய்ய போதுமானது அல்ல. விவசாயிகளின் கோரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. -தோழர்.பெ.சண்முகம், #TNAgriBudget2022 #AgricultureBudget #TNBudget
தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கை 2022 வரவேற்பும், ஏமாற்றமும் நிறைந்தது நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500 தருவோம் என்ற வாக்குறுதி குறித்து அறிக்கை மௌனம் சாதிக்கிறது. - தோழர்.பெ.சண்முகம்,மாநிலப் பொதுச்செயலாளர் #TNAgriBudget2022 #AgricultureBudget #TNBudget
Thanks to this eminent Economic Advisory Committee inputs for #TNBudget.