போதை வணிகம்; குஜராத் அதானி துறைமுகத்தில் பிடிபட்ட போதைப் பொருட்கள் குறித்து தேசிய புலனாய்வு முகமையோ, சுங்கத்துறையோ வாய்திறக்க மறுப்பதேன்?

விதி 193 இன் படி மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் #CPIM சார்பில் @[email protected] எம்.பி., #SuVenkatesanMP #DrugAbuse

தமிழக அரசு பரிந்துரைத்திருக்கிற பட்டியல் & பழங்குடியின சமூகத்திற்கு மாற்ற வேண்டியவற்றை எல்லாம் உடனடியாக ஒன்றிய அரசு உரிய திருத்தங்களை கொண்டு வர வேண்டும் - சு.வெங்கடேசன்.எம்.பி. #Narikuravar #Kuruvikarar #MaduraiMP #SuVenkatesanMP #SCST

Watch More on : https://youtu.be/DpnXjOtYxl8

நரிக்குறவர் & குருவிக்காரர் சமூக பழங்குடியினர் பட்டியலுக்கு மாற்றுகிற மசோதா!

YouTube
இது ஆச்சாரத்தின் பால் நின்று வெளிப்படுத்தும் அடையாளம். உங்கள் கூற்று சாப்பாடு பற்றியதல்ல. சனாதனம் பற்றியது அமைச்சரே - தோழர் @[email protected] .எம்.பி.,மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #NirmalaSitharaman #OnionPrice #PriceHike #SuvenkatesanMP @[email protected]
95% மதுரை எய்ம்ஸ் பணிகள் முடிந்துவிட்டன என்று கூறிய பாஜக தலைவர் நட்டாவின் பொய் நாடாளுமன்றத்திலும் அம்பலம் - தோழர் @[email protected] .எம்.பி. #CPIM #MaduraiAIIMS #BJPExposed #SuVenkatesanMP #JPNadda #BJPLies
95% மதுரை எய்ம்ஸ் பணிகள் முடிந்துவிட்டன என்று கூறிய பாஜக தலைவர் நட்டாவின் பொய் நாடாளுமன்றத்திலும் அம்பலம்...- தோழர் @[email protected] .எம்.பி.#CPIM #MaduraiAIIMS #BJPExposed #SuVenkatesanMP #JPNadda #BJPLies
“5 ஆண்டுகளில் 95% ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தோல்வி” வணிக இதழ்களில் வந்துள்ள ஆய்வுகள் பற்றிய எனது கேள்விக்கு “அரசிடம் இது குறித்து கணக்குகள் இல்லை” என்று பதிலளிக்கிறார் அமைச்சர். தோழர் @[email protected] எம்.பி.#CPIM #startupindia #ModiFailed #BJPFailed #SuVenkatesanMP
பாதுகாப்பு துறை சிவில் ஊழியர் தேர்வுக்கு 2500 கி.மீ தூர உத்தரகாண்ட் கனாசரில் தேர்வு மையம்; தேர்வு மையத்தை மாற்றக் கோரி @[email protected] எம்.பி., கடிதம் #CPIM #ArmyExam #ExamCentre #Student #SuVenkatesanMP @[email protected] @[email protected]
இந்தியா அனைத்து மொழிகளுக்கும், அனைத்து தேசிய இனங்களுக்கும், அனைத்து மதத்தினருக்குமான நாடு - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #StopHindiImposition #SuVenkatesanMP More: https://youtu.be/GbPf-QnaBvA
இந்தியா அனைத்து மொழிகளுக்கும் தேசிய இனங்களுக்கும் மதத்தினருக்குமான நாடு

YouTube
கம்பன் எக்ஸ்பிரஸ்; சு.வெங்கடேசன்.எம்.பி., கோரிக்கையை ஏற்று தாம்பரம் - செங்கோட்டை இடையே திருவாரூர் காரைக்குடி வழியாக வாரம் மூன்று முறை விரைவு ரயில் இயக்க ரயில்வே வாரியத்துக்கு பரிந்துரை! #SuVenkatesanMP #KambanExp @[email protected] @[email protected]
மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதார முகாம் செப்டம்பர் 24 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 12 வரை 14 நாள்களில் 15 முகாம்கள் நடந்துமுடிந்துள்ளன.தோழர் @[email protected] மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #DifferentlyAbled #MaduraiCamp #ADIP #SuVenkatesanMP