Actor Siddharth alleges Madurai airport security harassed his parents

Siddharth shared an Instagram story alleging that the airport security personnel harassed his parents, and accused the personnel of “showing off their power”.

#hindi #madurai #tamilnadu #CRPF#ActorSiddharth #SuVenkatesan #MaduraiAirport #india

https://www.thenewsminute.com/article/actor-siddharth-alleges-madurai-airport-security-harassed-his-parents-171375

ஒற்றை மொழி இந்தித் திணிப்பு இந்தியாவுக்கு செய்யக் கூடிய கேடு...

அமித்ஷா தலைமையிலான ஆட்சி மொழிக்குழு பரிந்துரையை உடனடியாக ஒன்றிய அரசு நிராகரிக்க வேண்டும் - தோழர் @[email protected] எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #SuVenkatesan #AmithShah #StopHindiImposition

இந்தி கட்டாயமாக்குவதை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #SuVenkatesan #AmithShah #StopHindiImposition More: https://youtu.be/jJX6QVkCeVM
இந்தி கட்டாயமாக்குவதை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது. #StopHindiImposition

YouTube
போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவ 13,000 நூல்கள்... #CPIM #Library #SuVenkatesan #MaduraiMP More : https://youtu.be/zBMzJaGXG-4 @[email protected]
போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவ 13,000 நூல்கள்...

YouTube
இந்த ஆண்டு அந்த பட்டியலில் சித்த மருத்துவத்தையும் இணைக்க வேண்டும் - தோழர் @[email protected] எம்.பி.,மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #CGHS #Privatisation #AyushHospitals #Ayurveda #SiddhaMedicine #Suvenkatesan #MaduraiMPDemands
நீட் என்றாலே குழப்பம், பாதிப்பு, மாணவர்களுக்கான அநீதி என்றுதான் அர்த்தமா? நீட் முதுகலை மருத்துவ தேர்வுகளை தள்ளி வையுங்கள். - தோழர் @[email protected] எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர், #CPIM #NEET #Medical #SUVenkatesan
“அமர் ஜவான் ஜோதி”
உயிர் ஈந்த 3483 தியாகிகளின் தீரத்தின் பின்புலத்தில் நிறுவப்பட்ட சின்னத்தை சிதைப்பது வரலாற்றுக் குரூரம்! - தோழர் @[email protected].எம்.பி , மாநிலக்குழு உறுப்பினர், #CPIM #AmarJawanJyoti #SUVenkatesan
மதுரை மாநகரத்தின் வளர்ச்சிக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்த 23 கோரிக்கைகள் அடங்கிய மனுவை தமிழக முதல்வரிடம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வழங்கினார். #TNCPIM #Madurai #SuVenkatesan #Development #MKStalin #TNGovt #ModiFails more : https://youtu.be/7dXzE8ZuMJU
ஒன்றிய அரசால் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது’ சு.வெங்கடேசன் எம்பி குற்றச்சாட்டு

YouTube

உழவின் மேன்மையையும்
உரிமையின் தேவையையும்
பொதுவுடமை அரசியலால்
புதுப்பாட்டு பாடியவன்…

தோழர் சு.வெங்கடேசன் எம்.பி.,
மாநிலக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

#Pattukkottai #Kalyanasundaram #PattukkottaiKalyanasundaram #SuVenkatesan #CPIM @[email protected]

சு.வெங்கடேசன்.எம்.பி., கோரிக்கை வெற்றி!
தமிழ் பல்கலைக்கழகத்துக்கு
ரூ 3,22,82,172 ஐ வழங்கியது மானியக்குழு!

#SuVenkatesan #CPIM #TamilUniversity #Thanjavur #UGC @[email protected]