அஞ்சலகத்தில் அனைத்து படிவங்களிலும் தமிழ். எழுத்துப்பூர்வமாக உறுதிப்படுத்தியது அஞ்சல் துறை. இந்தி திணிப்பு முறியடிக்கப்பட்டு, அன்னைத்தமிழுக்கு வெற்றி - @[email protected] #CPIM #SuvenakatesanMP #SuVenkatesanMPDemands #IndianPost #TamilLanguage More : https://youtu.be/3rYtYhkK8mk

