30 anos de Diferencial (boletim/jornal/revista)

17 de Junho às 17h. Alameda IST

https://www.facebook.com/Diferencial https://aeist.pt/diferencial/

#StudentLivesMatter e

Diferencial - Jornal dos Estudantes do IST

Diferencial - Jornal dos Estudantes do IST, Lissabon. Gefällt 3.245 Mal · 2 Personen sprechen darüber · 7 waren hier. Jornal dos estudantes do Instituto Superior Técnico.

ஒன்றிய அரசே!! தமிழக மாணவர்களை வஞ்சிக்காதே!!
GAT-B நிதியளிப்பு திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத்தை மீண்டும் அந்த திட்டத்தில் சேர்த்திடு - தோழர் வி.மாரியப்பன் #SFI #AnnaUniversity #StudentLivesMatter

ஏகே.ராஜன் குழுவை எதிர்த்து வழக்கு: மத்திய, மாநிலஅரசு பதிலளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு…

https://patrikai.com/case-against-neet-ak-rajan-panel-chennai-high-court-orders-central-and-state-government-to-respond/ via @[email protected]

#NEET #NEETexam #AKRajan #AKRajanCommittee #HighCourt #MadrasHighCourt #StudentLivesMatter @[email protected] @[email protected] @[email protected]

ஏகே.ராஜன் குழுவை எதிர்த்து வழக்கு: மத்திய, மாநிலஅரசு பதிலளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு…

சென்னை: நீட் தாக்கம் குறித்து ஆராய தமிழ்நாடு அரசு அமைத்துள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஏகே.ராஜன் குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும் முரணான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், மனு தொடர்பாக மத்திய, மாநிலஅரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர். தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்ற நிலையில், நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிவ்ல குழு அமைத்து...

www.patrikai.com

சேலத்தில் 10ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு கொரோனா... ஆசிரியர்கள், சக மாணவர்கள் அதிர்ச்சி...

https://www.patrikai.com/10th-student-has-corona-positive-in-salem-teachers-students-are-shocked/ #StudentLivesMatter #Corona #positive #salem #schoolsreopening @[email protected] #tnEducation

சேலத்தில் 10ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு கொரோனா… ஆசிரியர்கள், சக மாணவர்கள் அதிர்ச்சி…

சேலம்: தமிழகம் முழுவதும் 10வது மற்றும் 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்கு 19ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், சேலத்தில் 10ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக ஆசிரியர்கள், சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில், கொரோனா பாதிப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 32ஆயிரத்து, 221 ஆக உள்ளது. நேற்று மட்டும் புதியதாக 18  பேருக்கு தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.  அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் - கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #Medicalseats #GovtSchool #NEETExamination #Reservation #StudentlivesMatter Read More : https://bit.ly/3lQ5wnJ @[email protected]
மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

அரசுப்பள்ளிகளில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று 7.5 சதவிகித இடஒதுக்கீட்டில் தனியார்மருத்துவ கல்லூரிகளில் இடஒதுக்கீட்டை பெற்ற மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் முழுவதையும் அரசே முழுமையாக ஏற்க வேண்…

7.5% உள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்; ஒன்றுபட்ட போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி! - கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #Reservation #OBCReservation #MedicalSeats #BJP #Governor #StudentLivesMatter Read More : https://bit.ly/2HHghdi @[email protected] @[email protected]
7.5% உள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்; ஒன்றுபட்ட போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி!

மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்திருப்பதை சிபிஐ(எம்) ஏற்கனவே வரவேற்றுள்ளது. தற்போது 7.5% இடஒதுக்கீட்டு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அ…

மருத்துவக் கல்வி அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு தமிழக அரசு ஆணை வரவேற்கத்தக்கது - தோழர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #MedicalEducation #NEET #Reservation #Governor #TNGovt #StudentLivesMatter @[email protected] @[email protected]
தமிழகத்தில் நீட் தேர்வு திணிக்கப்படுவதனால் மாணவர் தற்கொலைகள் தொடர்கதையாகி வருகின்றன. இதுபற்றி எந்தக் கவலையும் இல்லாமல் மத்திய அரசும், நீதிமன்றமும் நடந்து கொள்வதை ஏற்க முடியவில்லை - தோழர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #NEETExamination #BanNEET #StudentLivesMatter @[email protected]
தமிழகத்தில் நீட் தேர்வு திணிக்கப்படுவதனால் மாணவர் தற்கொலைகள் தொடர்கதையாகி வருகின்றன. இதுபற்றி எந்தக் கவலையும் இல்லாமல் மத்திய அரசும், நீதிமன்றமும் நடந்து கொள்வதை ஏற்க முடியவில்லை - தோழர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #NEETExamination #COVID19 #StudentLivesMatter @[email protected]