சென்னையில் மழைநீர் வடிகால் பணியை மீண்டும் ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின்… https://patrikai.com/chief-minister-stalin-today-inspection-the-rainwater-drainage-work-in-chennai/ via @[email protected]

#Chennai #Stormwater #StormWaterDrain #storm #water #Drainage @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

சென்னையில் மழைநீர் வடிகால் பணியை மீண்டும் ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை:  மாநில தலைநகர் சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு நடைபெறும் பணிகளை அவ்வப்போது நேரில் சென்று ஆய்வு செய்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மீண்டும்,  தேனாம்பேட்டையில் ஆய்வு மேற்கொண்டார். மழைக்காலத்தின் போது கடுமையாக பாதிக்கப்படும் பகுதிகளான  வேப்பேரி, பெரம்பூர், புளியந்தோப்பு, தேனாம்பேட்டை, தி.நகர், மேற்கு மாம்பலம், கோடம் பாக்கம் உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,  தேனாம்பேட்டையில்...

www.patrikai.com

சென்னையின் பல பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்… https://patrikai.com/chief-minister-mk-stalin-direct-inspected-the-ongoing-rainwater-drainage-works-in-various-places-of-chennai/ via @[email protected]

#StormWaterDrain #StormWater #Stormworks #Chennai @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

சென்னையின் பல பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: சென்னையில் பல பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகர மேயர் பிரியா, துணைமேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் பேடி உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர். தமிழ்நாட்டில் 2021ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது செய்த கன  மற்றும் தொடர் மழையால் பெரும்பாலான சாலைகள் சேதமடைந்து, சென்னை வெள்ளக்காடாக காட்சி அளித்தது.  பல்வேறு இடங்களில் வெள்ள நீர் தேங்கி மக்களின் இயல்பு...

www.patrikai.com

ஆவடியில் ரூ.1.35 கோடியில் மழைநீர் கால்வாய் பணிகள் தொடக்கம் https://patrikai.com/rain-water-drain-work-started-at-avadi-at-the-expense-of-rs-1-35-crote/ via @[email protected]

#StormWater #Stormworks #StormWaterDrain #Avadi @[email protected]

ஆவடியில் ரூ.1.35 கோடியில் மழைநீர் கால்வாய் பணிகள் தொடக்கம்

சென்னை சென்னை புறநகர பகுதியான ஆவடி மாநகராட்சியில் ரூ.1.35 கோடி செலவில் மழைநீர் கால்வாய்ப்பணிகளை அமைச்சர் சா மு நாசர் தொடங்கி வைத்துள்ளார். தமிழக கிராம ஊராட்சிகளில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் நடைமுறையில் உள்ளது. திமுக ஆட்சி அமைத்த பிறகு, இந்த திட்டம் நகர்ப்புறங்களிலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி தமிழக அரசின் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 5வது வார்டான பிருந்தாவன நகர், 1வது குறிக்குத்தெரு மற்றும் மசூதி தெரு...

www.patrikai.com