இன்று துவங்குகிறது #பொங்கல் சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு
https://patrikai.com/pongal-special-trains-booking/
#Pongal2023 #Pongal #SpecialTrains #Reservation #Booking #Starts #today @GMSRailway@twitter.com @IRCTCofficial@twitter.com @DrmChennai@twitter.com
சென்னை: பொங்கலுக்காக அறிவிக்கப்பட்ட ஐந்து சிறப்பு கட்டண ரயில்களுக்கான முன்பதிவு, இன்று காலை, 8 மணிக்கு துவங்க உள்ளது. பொங்கல் பண்டிகை நெரிசல் கருதி, தாம்பரம் - திருநெல்வேலி, தாம்பரம் - நாகர்கோவில், கொச்சிவேலி - தாம்பரம், எர்ணாகுளம் - சென்னை சென்ட்ரல், தாம்பரம் - திருநெல்வேலி என, ஐந்து சிறப்பு கட்டண ரயில்கள், நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், சென்னை-பொங்கலுக்காக அறிவிக்கப்பட்ட ஐந்து சிறப்பு கட்டண ரயில்களுக்கான முன்பதிவு, இன்று காலை, 8 மணிக்கு துவங்க...
பொங்கல் பண்டிகை: தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்குகிறது தெற்கு ரயில்வே…
https://patrikai.com/southern-railway-runs-special-trains-to-southern-districts-for-pongal-festival/
#Pongal2023 #Pongal #indianrailway #SouthernRailway #Railways #SpecialTrains @GMSRailway@twitter.com @IRCTCofficial@twitter.com @DrmChennai@twitter.com
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு நான்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குவதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஜனவரி 15ந்தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதைத்தொடர்ந்து 3நாட்கள் விடுமுறையாக உள்ளது. இதனால், சென்னை உள்பட நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், தமிழகஅரசு சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. இந்த நிலையில், தெற்க ரயில்வே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு நான்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே...
நீண்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி... சிறப்பு ரயில்களை ரெகுலர் ரயில்களாக ஆக்கும் பணி தொடங்கியது;
7 நாட்களில் பணி முடியும். முதியோர் கட்டணச் சலுகை உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் கிடைக்கும். மகிழ்வும் நன்றியும் - @SuVe4Madurai@twitter.com #CPIM #IndianRailways #SpecialTrains #SeniorCitizens
சென்னை: தமிழகத்தில் ஜூலை 31ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கடந்த ஒரு வாரமாக மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால், தமிழகத்தில் பொது போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடையை ஜூலை 31ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. இந்த நிலையில், தமிழகத்திலும் சிறப்பு ரயில் போக்குவரத்தும் தடை செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது....
கோவையில் இருந்து 14 சிறப்பு ரயில்களில் வடமாநில தொழிலாளர்கள்: 18000 பேர் அனுப்பி வைப்பு
https://www.patrikai.com/nearly-14-trains-started-for-migrant-labours/
#MigrantWorkers #MigrantLivesMatter #MigrantLabourersDying #Coimbatore #strandedinindia #TRAIN #specialtrains
கோவை: கோவையில் தவித்த 18,516 வடமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரயில்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
#BreakingNews ஒரே நாளில் 16 கோடி ரூபாய் வசூல் - இந்தியன் ரயில்வே
சிறப்பு ரயில்களில் பயணிப்பவருக்கு 50 ரூபாய் கூடுதல் கட்டணம்: இந்திய ரயில்வே அறிவிப்பு
#SpecialTrains #SpecialFare #FareHike #AdditionalFare #ExtraOrdinary #IRCTC #MigrantLabourers #MigrantLivesMatter #MigrantsOnTheRoad
டெல்லி: சிறப்பு ரயில்களில் பயணிப்பவருக்கு 50 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
சொந்த ஊர் செல்பவர்களுக்காக நாடு முழுவதும் சிறப்பு ரயில்கள்: ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு
https://www.patrikai.com/special-trains-for-migrant-labours-students/
#specialtrains #Specialtrain #IndianRailways #MigrantLivesMatter #tourists #Students
டெல்லி: லாக்டவுன் காரணமாக சொந்த ஊர் திரும்ப முடியாமல் வெளி மாநிலங்களில் உள்ளவர்களுக்கு வசதியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.