இந்தியாவில் முதல் முதலாக 1923ல் #Singaravelar சென்னை மெரினா கடற்கரையில் #MayDay கொடியேற்றிய நூற்றாண்டு நினைவு கொண்டாட்டம்; @[email protected] @[email protected], @[email protected] @[email protected] TransportFederationCITU முகநூல் பக்கங்கள் & யூடியூப்பில் 30.4.22 மாலை 5 மணிக்கு நேரலை #MayDay2022 #MarinaMayDay

மெரினாவில் மே தினம் நூற்றாண்டு கொண்டாட்டம்!

#CPIMTamilnadu #Theekkathir #CITUTamilnadu #ComradeTalkies #TransportFederationCITU உள்ளிட்ட முகநூல் பக்கங்கள் மற்றும் யூடியூப்பில் 30.04.2022 மாலை 5 மணிக்கு நேரலை... #MayDay #MayDay2022 #Singaravelar #MarinaMayDay

இந்திய மண்ணில் மே தினத்தை முதன் முதலில் கொண்டாடிய பெருமைக்குரியவர், 1923 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற மேதினக் கூட்டத்தில், மே தினத்தை அரசு விடுமுறை தினமாக அறிவிக்க தீர்மானம் நிறைவேற்றிய தோழர் ம.சிங்காரவேலர் பிறந்த தினம் #Singaravelar #சிங்காரவேலர் #Communist
இந்திய மண்ணில் மே தினத்தை முதன் முதலில் கொண்டாடிய பெருமைக்குரியவர்,1923 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற மேதினக் கூட்டத்தில்,மே தினத்தை அரசு விடுமுறை தினமாக அறிவிக்க தீர்மானம் நிறைவேற்றிய தோழர் ம.சிங்காரவேலர் நினைவு தினம் #Singaravelar #சிங்காரவேலர் #Communist
தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட், இந்திய மண்ணில் மே தினத்தை முதன் முதலில் கொண்டாடிய பெருமைக்குரியவர், மே தினத்தை அரசு விடுமுறை தினமாக அறிவிக்க தீர்மானம் நிறைவேற்றிய தோழர் ம.சிங்காரவேலர் நினைவு தினம். #Singaravelar #சிங்காரவேலர் #Communist
பொதுவுடமைப் போராளி சிங்காரவேலரை கொண்டாடுகிற பாஜக அவர் சொன்னதைச் செய்யத் தயாரா? - தோழர் மதுக்கூர் ராமலிங்கம், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #CommunistLeader #Singaravelar #சிங்காரவேலர் More : https://youtu.be/e7c9l1-nGsk @[email protected]
"கம்யூனிஸ்டுகள் இல்லா உலகை அமைப்போம்" என்றவர்கள் தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்டுக்கு மரியாதை செய்தாக வேண்டிய காலமும் வந்ததே! - பேரா.அருணன் #CPIM #BJP #AmitShah #Villupuram #Chindanaisirpi #Singaravelar #சிந்தனைச்சிற்பி #சிங்காரவேலர் @[email protected] @[email protected]
8 மணி நேர வேலையையும், சமூக நீதியையும் ஒழித்துக் கட்டி, வகுப்புவாத வெறியையும் - கார்ப்பரேட் பெருமுதலாளித்துவ கள்ளக் கூட்டை முன்னெடுக்கும் @[email protected] க்கு ஒப்பற்ற பொதுவுடைமைப் போராளி தோழர் சிங்காரவேலர் பெயரைக் கூட உச்சரிக்க அறுகதை இல்லை - @[email protected] #CPIM #Comrade #Singaravelar
லேடி வெலிங்டன் வளாகம், தோழர் சிங்காரவேலரின் குடும்ப சொத்து, இந்த கல்வி வளாகத்தின் பெயர் 'சிந்தனை சிற்பி ம.சிங்காரவேலர்' பள்ளி என மாற்றப்பட வேண்டும். @[email protected] - #CPIM #LadyWelligtonChennai #Singaravelar
தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர் 161வது பிறந்த தினத்தை முன்னிட்டு #CPIM மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நாளை (பிப்.18-காலை 9 மணி) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள அவரது சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்துகிறார். #Singaravelar #சிங்காரவேலர்